Details
PVR Catering Service is promoted by P.Prabhu at Coimbatore. We work hard to provide excellent customer service to all our clients.
PVR Catering Service is a hygienic and tasty catering service that provides veg and non-veg food for auspicious occasions such as weddings, birthday functions, parties, and get-togethers.
Our extensive menu includes a wide range of dishes such as veg & non-veg biryanis, curd rice, Tamarind rice, sambar rice, tomato rice, idly, dosai, chappathi, puri, chicken & mutton Gravy, Pongal vadai, utthappam, all types of chettney, sweets, ice creams, sweet paan, and more.
PVR கேட்டரிங் சேவை திருமணங்கள், பிறந்தநாள் விழாக்கள், விருந்துகள் மற்றும் பல போன்ற அனைத்து சுப நிகழ்வுகளுக்கும் அனைத்து வகை சுவையான சைவ மற்றும் அசைவ உணவுகளை சிறந்த முறையில் செய்துதருகிறோம்.
நாங்கள் வெஜ் & அசைவ பிரியாணி, தயிர் சாதம், புளிசாதம், சாம்பார் சாதம், தக்காளி சாதம், இட்லி, தோசை, ஊத்தப்பம், சப்பாத்தி, பூரி, பொங்கல், சிக்கன் & மட்டன் கிரேவி, வடை, அனைத்து வகையான சட்னி, இனிப்புகள், ஐஸ்கிரீம்கள், மற்றும் ஸ்வீட் பீடா போன்ற அனைத்து சைவ மற்றும் அசைவ உணவு வகைகளை சிறந்த முறையில் செய்துதருகிறோம்.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
Address | D/No.865A, 1st Street Extension , Gandhipuram, Coimbatore South Taluk, Coimbatore District, Tamil Nadu 641012, India |
---|---|
Phone | 9791218101 |
Website |