Details
Iniyavel Printers is promoted by KP.Ganesan at Tiruppur. We work hard to provide excellent customer service to all our clients.
As per your requirement we print Vibhuthi Arul Prasadam Cover, Tambula Bags, Visiting Card, Lamination Pocket Card, Moi Cover all in multi color.
The printing will be delivered in the best possible manner and on time.
உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப விபூதி அருள் பிரசாத கவர் ,தாம்பூல பைகள் ,விசிட்டிங் கார்டு, லேமினேஷன் பாக்கெட் கார்டு, மொய் கவர் அனைத்தும் மல்டி கலரில் பிரிண்ட் செய்து தருகிறோம்.
குறித்த நேரத்தில் சிறந்த முறையில் தரமாக பிரிண்டிங் செய்து தரப்படும்.
அன்பு வாடிக்கையாளர்கள் மற்றும் வியாபார நண்பர்களே...!
2026 தினசரி & மாத காலண்டர்கள், ஆர்டர்கள் வரவேற்கப்படுகிறது.
தரமான முறையில், சரியான விலையில், குறித்த நேரத்தில் செய்து தருகிறோம்.
2025 ஆகஸ்ட் 20 முதல் காலண்டர் ஆர்டர் புக்கிங் தொடங்கப்பட்டுள்ளது.
கடைசி நேரத்தில் ஆர்டர் தரும் பொழுது மூலப்பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக விலையேற்றம் மற்றும் காலதாமதம் ஏற்படுகிறது.
நவம்பர் & டிசம்பர் மாதம் புக்கிங் செய்யும் போது அன்றைய தேதியில் மூலப்பொருட்களின் மார்கெட் விலையைப் பொறுத்து விலை மாறுபடும். அதனைத் தவிர்க்கவும் சரியான விலையில் காலண்டர் வாங்கிடவும் விரைவாக புக்கிங் செய்யுங்கள்.
* காலண்டர்
* தினசரி காலண்டர்
* மாத காலண்டர்
* டேபிள் காலண்டர்
* கட்சி காலண்டர்
சிறந்த முறையில் தயார் செய்து தரப்படும்.
ஆர்டர் தொடர்புக்கு :
99 40 94 94 68
90 43 90 34 58
இனிய வேல் பிரிண்டர்ஸ் திருப்பூர்-4. ஆல் இந்தியா டெலிவரி வசதி உண்டு.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
Address | Rakkiya Palayam Pirivu, Kangayam Road, Opp.Maniyarampalayam Road, 6-RVE Nagar, TIRUPPUR, Tirupur Taluk, Tiruppur District, Tamil Nadu 641604, India |
---|---|
[email protected] | |
Phone | 9940949468, 9043903458 |
Website |
Send Email to business


Recent reviews

Rame
Posted on: Aug 22, 2025
Calendar View