Udhayam Enterprises Manufacturer
Details
Udhayam Enterprises is promoted by Iqbal at Coimbatore. We work hard to provide excellent customer service to all our clients.
We manufacture sofa furniture cloth, fabric cloths, leather touch recliners in the models you want according to your homes, offices, living room space, in the models you want, in the models you want, and on time according to the order. Also we can deliver window curtains, netlon (mosquito nets), mat hall rugs etc. to your premises on order.
We provide all services including cushion seats.
தங்களது இல்லங்கள், அலுவலகங்கள் வரவேற்பறை இடவசதிற்கேற்ப தாங்கள் விரும்பும் மாடல்களில் சோபா பர்னிச்சர்கிளாத், ஃபேப்ரிக் துணிகள், லெதர் டச் ரெக்சின் நீங்கள் விருப்பப்பட்ட மாடல்களில், உங்கள் விருப்பத்திற்கேற்ப மாடல்களில் ஆர்டரின் பேரில் குறித்த நேரத்தில் தயாரித்து தருகிறோம். மேலும் ஜன்னல் திரைசீலைகள், நெட்லான் (கொசுவலைகள்), மேட் ஹால் விரிப்புகள் உள்ளிட்டவைகளை ஆர்டரின் பேரில் தங்களுடைய இருப்பிடத்திற்கேய் வந்து பணி செய்து தருகிறோம்.
குஷன் இருக்கைகள் உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் செய்து தருகிறோம்.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
Address | No.1, Peelamedu Main Road, SOWRIPALAYAM, Coimbatore Taluk, Coimbatore District, Tamil Nadu 641028, India |
---|---|
udhayamenterprises [email protected] | |
Phone | 9042533786, 8300014781 |
Website | https://vkno.in/udhayamenterprises |
Send Email to business
Recent reviews
Mohamed Yasar Ali
Posted on: Sep 12, 2023
Nice Work