Agathiyar Organic Products Organic Products
Details
Agathiyar Organic Products is promoted by Thaiyalnayaki Sundar at Kumbakonam. We work hard to provide excellent customer service to all our clients.
We have shikakai powder, kuppaimeni soap, hibiscus hair oil, and lip balm all made with natural herbal ingredients at their best.
Ingredients:
Shikakai, Gooseberry, Poolankilangu, Vetiver, Green gram, Avaram flower, Rose Petal, Neem, Tulasi, Boonthikottai, Hibiscus, Curry leaves, Karisalanganni, Henna, Auri, Nochi, Aloe vera, Fenugreek, Black Cumin, Lemon and Orange peel and rare herbs are included.
uses:
Prevents hair loss. Strengthens hair roots. Removes lice and dandruff. Gives a good aroma to hair. Stress will decrease. Fixes insomnia.
Method of use:
Add the required amount of Agathiyar herb and mix it with a small amount of drained rice porridge or hot water. After the mixture cools down, apply it on your head for 15-20 minutes. Finally, clean thoroughly with water.
Kuppaimeni Soap:
* Removes acne and skin itching.
* Mangu, acne scars disappear.
* Refreshes the body.
* Corrects discoloration caused by extreme heat.
* Excellent solution for all types of skin problems.
Benefits of Agathiyar Herbal Hair Balm :
Made naturally with a blend of 5 homemade oils and over 50+ natural herbs.
Can be used by both genders.
1. Reduces body heat.
2. Increases hair growth.
3. Provides a permanent solution to dandruff.
4. Makes hair soft.
5. Makes hair shiny.
6. Promotes new hair growth.
7. Reduces stress.
8. Ilanarai does not come.
9. Can get dark hair.
10. Prevents baldness.
எங்களிடம் இயற்கையான மூலிகை பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்ட சீயக்காய் பவுடர், குப்பைமேனி சோப், செம்பருத்தி ஹேர் ஆயில் அனைத்தும் சிறந்த முறையில் கிடைக்கும்.
பொருட்கள் :
சீயக்காய், நெல்லிக்காய், பூலாங்கிழங்கு, வெட்டிவேர், பச்சைப்பயிறு, ஆவாரம்பூ, ரோஜா இதழ், வேப்பிலை, துளசி, பூந்திக்கொட்டை, செம்பருத்தி, கருவேப்பிலை, கரிசலாங்கண்ணி, மருதாணி, அவுரி, நொச்சி, கற்றாழை, வெந்தயம், கருஞ்சீரகம், எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு தோல் மேலும் அரிய வகை மூலிகைகள் சேர்க்கப்பட்டுள்ளது.
பயன்கள்:
முடி உதிர்வினை தடுக்கும். முடியின் வேர்களை உறுதிப்படுத்தும். பேன் மற்றும் பொடுகை நீக்கும். இளநரை வராது. கூந்தலுக்கு நல்ல நறுமணத்தை தரும். மன அழுத்தம் குறையும். தூக்கமின்மையை சரிசெய்யும்.
பயன்படுத்தும் முறை :
தேவையான அளவு அகத்தியர் மூலிகை சீயக்காய் உடன் சிறிதளவு சாதம் வடித்த கஞ்சி அல்லது வெந்நீரில் ஊற்றி கலக்கிக் கொள்ளவும்.கலவை குளிர்ந்தவுடன் 15-20நிமிடங்கள் வரை தலையில் ஊறவிடவும். இறுதியாக தண்ணீரில் நன்கு சுத்தப்படுத்தவும்.
குப்பைமேனி சோப்:
* முகப்பரு, தோல் அரிப்பு நீங்கும்.
* மங்கு, பரு தழும்புகள் மறையும்.
* உடல் புத்துணர்ச்சி பெரும்.
* கடுமையான வெயில் ஏற்படும் நிறமாற்றத்தை சரி செய்யும்.
* அனைத்து விதமான சரும பிரச்சனைக்கும் சிறந்த தீர்வினை அளிக்கக்கூடியது.
அகத்தியர் மூலிகை கூந்தல் தைலத்தின் பயன்கள் :
வீட்டில் தயாரிக்கப்பட்ட 5 வகையான எண்ணெய்கள் கலந்து, 50+ மேற்பட்ட இயற்கை மூலிகைகளை சேர்த்து இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்டது.
இருபாலரும் பயன்படுத்தலாம்.
1. உடல் சூட்டை தணிக்கும்.
2. முடி வளர்ச்சியினை அதிகரிக்கும்.
3. பொடுகுக்கு நிரந்தர தீர்வு அளிக்கும்.
4. முடியை மென்மையாக மாற்றும்.
5. முடியை பளபளப்பாக மாற்றும்.
6. புதிய முடி வளர செய்யும்.
7. மன அழுத்தத்தை குறைக்கும்.
8. இளநரை வராது.
9. கருமையான கூந்தல் பெறலாம்.
10. வழுக்கையாவதை தடுக்கலாம்.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
Open Now- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
Address | Kumbakonam, Thirunageswaram, Thanjavur Taluk, Thanjavur District, Tamil Nadu 612204, India |
---|---|
[email protected] | |
Phone | 9944645191 |
Website |