Added:
Sep 07, 2023
Location:
Kadayanallur
Price Range:
120-150
Website:
www.srsgroupin.com
Phone:
9080401396, 9080401396, 9698930133,
Founded:
2000
Views:
1329
Details
வாடிக்கையாளர்களுக்கு ஸ்ரீ மீனாட்சி மார்க்கெட்டிங் சார்பாக
மனமார்ந்த வணக்கங்கள்.
நமது தாய்க்கர் எண்டர்பிரைசஸ் குழுமத்தின் புதிய நிறுவனமான ஸ்ரீ மீனாட்சி மார்க்கெட்டிங் அனைத்து
வாடிக்கையாளர்களுக்கும் சிறந்த சேவைகளை வழங்கிட கடுமையாக உழைக்கிறோம்.
எங்களது ஸ்ரீ மீனாட்சி மார்க்கெட்டிங் கேரள மாநிலத்தில் ஆயுர்வேத மூலிகைத் தைலங்களிலேயே மிக அதிகமாக விற்பனையாகக் கூடிய மூலிகைத் தைலமான
கோட்டயம் எஸ்.ஆர்.எஸ். குழுமத்தின்
ஸ்ரேயஸ் சர்வ மர்ம தைலத்தை தமிழ்நாட்டில் முதன் முறையாக அறிமுகம் செய்வதில் பெருமை கொள்கிறது.
- மேலும் நமது நிறுவனத்தின் விற்பனை பொருட்கள்:
- நல்பமரடி கஷாயா ஜெல்
- ஆளுவேரா ஜெல்
- ஆளுவேரா ஹெர்பல் ஷாம்பு
- ப்ருங்கா ஹேர் ஆயில்
- தந்தமித்ரா மூலிகை பல்பொடி
- ஆர்யகாந்தி ஃபேஸ் பேக்
- எஸ்ஆர்எஸ் ஹேர் கலர் ஷாம்பு
- ராமச்சத்தாளி ஹேர் ஷாம்பு
- பஞ்சத்தாளி ஹேர் ஷாம்பு
- மஹா கேச தைலம்
- பப்பாயா ஃபேஸ் வாஷ்
உட்பட பலவிதமான ஹெர்பல் காஸ்மெட்டிக் பொருட்களையும் விற்பனை செய்கிறோம்.
ஆல் இன் ஒன்
எங்களது சர்வ மர்ம தைலம் முதுகுவலி, மூட்டுவலி, ஒற்றை தலைவலி, சதைப்பிடிப்பு, கை கால் சுளுக்கு மற்றும் சிதைவு மற்றும்
பலவகைப்பட்ட சரும நோய்கள், வாத நோய்கள், சைலன்ஸர் சூடு உட்பட அனைத்து தீக்காயம் மற்றும் வெட்டு காயங்கள், நரம்புப் சுருட்டு போன்ற நரம்பு சம்பந்தப்பட்ட வியாதிகள் உட்பட அனைத்து வித ரோகங்களுக்கும் உபயோகிக்க கூடிய வகையில் பலவிதமான மூலிகைகள் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இதை நமது வீட்டின் முதலுதவி பெட்டி என்றும் கூறலாம். நம் ஒவ்வொரு வீட்டிலும் அவசியம் இருக்க வேண்டிய முதல் உதவி பெட்டி இந்த ஸ்ரேயஸ் சர்வ மர்ம தைலம்.
ஸ்ரீ மீனாட்சி மார்க்கெட்டிங்
ஸ்ரீ மீனாட்சி மார்க்கெட்டிங்
கணக்கு விவரங்கள்:
பெயர்: என்.காளிமுத்து
வங்கி: HDFC
கிளை பெயர்: கடையநல்லூர்
கணக்கு எண்: 50100451518644
IFSC குறியீடு: HDFC0004112
Gpay எண்: 9080401396
Opening Hour
Closed Now- Monday : 09:00-18:00 ( Lunch Time :01:00 - 02:00)
- Tuesday : 09:00-18:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-18:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-18:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-18:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-18:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
57-B/2, Velmurugan Complex, (1st Floor), Krishnapuram, Kadayanallur, Kadayanallur Taluk, Tenkasi District, Tamil Nadu 627759, India
Location on Map
Featured Video
Address | 57-B/2, Velmurugan Complex, (1st Floor), Krishnapuram, Kadayanallur, Kadayanallur Taluk, Tenkasi District, Tamil Nadu 627759, India |
---|---|
[email protected] | |
Phone | 9080401396, 9080401396, 9698930133, |
Website | www.srsgroupin.com |