Details
RRK Traders is located by Chennai. We work hard to provide excellent customer service to all our clients.
We have pure traditional made homemade castor oil, home made hair oil all available at reasonable prices.
Uses of Traditional Castor Oil :
1. Decrease in body temperature.
2. Abdominal pain caused by body heat is relieved.
3. Natural remedy for constipation.
4. Castor oil promotes hair growth.
5. It can be applied for shoulder burning problems.
6. 3 drops of lamp oil on the navel at night Knee pain, joint pain, leg pain, etc. are cured when massaged around the navel for an inch and a half.
7. Can be used by everyone from young to old. It is very healthy for children by using it daily.
எங்களிடம் சுத்தமான பாரம்பரிய முறையில் வீட்டில் தயாரிக்கப்பட்ட விளக்கெண்ணெய், வீட்டில் தயாரிக்கப்பட்ட ஹேர் ஆயில் அனைத்தும் நியாயமான விலையில் கிடைக்கும்.
பாரம்பரிய முறையில் தயாரிக்கும் விளக்கெண்ணெய் பயன்கள் / ஆமணக்கு எண்ணெய் பயன் கள் :
1. உடல் சூடு குறைய
2. உடல் சூட்டினால் ஏற்படும் வயிற்று வலி நீங்கும்.
3. மலச்சிக்கலுக்கு அறவே தீர்வு.
4. விளக்கெண்ணெய் தலைமுடி வளர்ச்சியை அதிகரிக்கும்.
5. தோளில் சூட்டினால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு இதை தடவலாம்.
6. இரவில் தொப்புளில் விளக்கெண்ணெய் 3 சொட்டு
வைத்து தொப்புளை சுற்றி ஒன்றரை இஞ்ச் அளவிற்கு மசாஜ் செய்யும்போது முழங்கால் வலி, மூட்டு வலி, கால் வலி போன்றவை குணமாகின்றன.
7. சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் பயன்படுத்தலாம். குழந்தைகளுக்கு தினமும் பயன்படுத்துவதன் மூலம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகுந்தது.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
Featured Video
Address | Mogappair, Chennai, Chennai, Chennai Taluk, Chennai District, Tamil Nadu 600037, India |
---|---|
Phone | 7845417837 |
Website |