Details
The Interior Studio, founded by R. Siva Kumar in Coimbatore, is dedicated to delivering high-quality interior and construction solutions for residential, commercial, and office spaces.
We specialize in creating functional and aesthetically refined interiors that reflect your lifestyle and business needs. From customized wardrobes and modular kitchens to complete woodwork, glass partitions, and false ceilings, every project is executed with precision, premium materials, and attention to detail.
Our approach is simple—understand the client’s vision and deliver beyond expectations. With a strong focus on quality, durability, and timely execution, we ensure every space we design is both practical and visually appealing.
In addition to interiors, we also provide complete building solutions including tile work, painting, plumbing, and construction services, making us a one-stop destination for all your needs.
At The Interior Studio, we are committed to building long-term relationships by delivering trust, transparency, and excellence in every project.
தி இன்டீரியர் ஸ்டுடியோ, கோயம்புத்தூரில் R. சிவகுமார் அவர்களால் தொடங்கப்பட்டது. வீடுகள், அலுவலகங்கள் மற்றும் வணிக வளாகங்களுக்கு உயர்தரமான இன்டீரியர் மற்றும் கட்டுமான சேவைகளை வழங்குவது எங்கள் நோக்கம்.
வாடிக்கையாளர்களின் தேவைகள் மற்றும் விருப்பங்களை புரிந்து கொண்டு, அதற்கேற்ற வகையில் அழகும் பயனும் இணைந்த இன்டீரியர் வடிவமைப்புகளை உருவாக்குகிறோம். வார்ட்ரோப், மாடுலர் கிச்சன், வுட்வொர்க், கிளாஸ் பார்டிஷன், பால் சீலிங் போன்ற அனைத்து பணிகளும் துல்லியத்துடன் மற்றும் உயர்தர பொருட்களுடன் செய்து தரப்படுகின்றன.
மேலும், டைல்ஸ் வேலை, பெயிண்டிங், பிளம்பிங் மற்றும் கட்டுமான பணிகள் உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் ஒரே இடத்தில் வழங்குகிறோம்.
நம்பிக்கை, தரம், மற்றும் நேர்த்தி ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு, எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்க உறுதிபூண்டுள்ளோம்.
Opening Hour
Closed Now- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
| Address | 5/390,CIBBI Garden,Kanuvai,Coimbatore-641108, COIMBATORE, Coimbatore Taluk, Coimbatore District, Tamil Nadu 641108, India |
|---|---|
| [email protected] | |
| Phone | 8148733143, 9597559085 |
| Website | www.theinteriorstudios.com |
Send Email to business


Recent reviews
RKB MANI
Posted on: Jan 12, 2026
Need renovation for my laptop shop
Siva
Posted on: Sep 05, 2023
Nice