Sri Renga Jothida Payirchi Nilayam Astrologer
Details
Sri Renga Jothida Payirchi Nilayam is promoted by Renganathan at Manapparai. We work hard to provide excellent customer service to all our clients.
Sri Renga Jothida Payirchi Nilayam is One Of oldest and most renowned astrology nilayam in the world.
He also advises on basic astrology and total mathematical sciences & Psychiatric Counseling.
Predict your future, look at the horoscope, predict the horoscope, marriage fit, etc. will be viewed in the best way.
Career problems, debt problems, marriage problems, family problems, education problems, etc. can all be solved.
ஸ்ரீ ரெங்க ஜோதிடம் & பயிற்சி நிலையம் என்பது பழமையான மற்றும் புகழ்பெற்ற ஒன்றாகும்.
இங்கு ஜாதகம், திருமணம் பொருத்தம், வெற்றிலை சோழி பிரசன்னம், குழந்தை பெயர் ,ஜாதக பரிகாரங்கள் இவை அனைத்தும் பார்க்கப்படும்.மற்றும் ஜாதகம் எழுதி தரப்படும்.
ஜாதகம் மூலம் திருமணத்தடை நீங்கி யோகமான மணவாழ்க்கை அமையவும், புத்திர தோஷங்களுக்கு சரியான தோஷ பரிகமூலம் யோகமான புத்திர பாக்கியம் அமையவும், வியாபாரத்தில் நஷ்டம் விலகி முன்னேற்றபாதையில் செல்லவும் சகல குற்றங்கள் நீங்கி குலதெய்வம், லக்ஷ்மி அம்சத்துடன் வாழவும், கல்வி தடங்கல், மனநல ஆலோசனை, நியாபகமறதி போன்ற பிரச்சனைகளுக்கு முறையான பரிகார மூலம் சரியாக கணித்து கூறப்படும்.
தொழில் பிரச்சனைகள், கடன் பிரச்னைகள், திருமண பிரச்சனைகள், குடும்ப பிரச்சனைகள், கல்வி பிரச்சனைகள், மனநல ஆலோசனை போன்ற அனைத்திற்கும் தீர்வு காணமுடியும்.
உங்கள் எதிர்காலம் குறித்து கணிக்க, ஜாதகம் பார்க்க, ஜாதகம் கணிக்க, திருமண பொருத்தம் போன்றவை சிறந்த முறையில் பார்க்கப்படும்.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
Open Now- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
Address | Ramsingh Nagar, Kovilpatti Road, Manapparai, Manapparai Taluk, Tiruchirappalli District, Tamil Nadu 621306, India |
---|---|
Phone | 9677355269 |
Website |