Harshini Fashion Store Beauty Parlour
Home / Business detail
Details
Harshini Fashion Store is promoted by Karpagam Suresh at Keelasevalpatti. We work hard to provide excellent customer service to all our clients.
In Keelasevalpatti, Harshini Fashion Store is a top-tier beauty parlour.
Our Services:
- Wedding Bridal மகேவர்
Wedding Jewelry Sets - Facial
- HDThreading
- Waxing
- Pedicure
- Manicure
- Bleach
- Saree Draping
- Mehand
- Hair Styles & Smoothening
- Head Massage
- Hair Dying
- Hair Curling
- Rebonding Hair
Also, we perform a variety of modern design aari works, and our tailoring is done to the highest standard.
Our silk sarees come in the latest designs and are priced competitively.
We use premium materials to provide aari, tailoring, and herbal beautician courses.
கீழச்சிவல்பட்டியில், ஹர்ஷினி பேஷன் ஸ்டோர் ஒரு நவீன மற்றும் பாரம்பரிய தோற்றத்தை வழங்கக்கூடிய ஒரு அழகு கலை பார்லர்.
பின்வரும் சேவைகள் மலிவு விலையிலும் மிகவும் திருப்திகரமான முறையிலும் செய்யப்படுகின்றன.
- மணபெண் அலங்காரம்
- திருமண நகைகள்
- பேசியல்
- எச்டி த்ரெடிங்
- வாக்ஸிங்
- பெடிக்யூர்
- மேனிக்யூர்
- ப்ளீச்
- சேலை கட்டுதல்
- ஹேர் ஸ்டைல்கள்
- தலை மசாஜ்
- முடி கலர் செய்வது
- மெஹந்தி
நாங்கள் பல்வேறு சமீபத்திய வடிவமைப்பு ஆரி ஒர்க்ஸ் மற்றும் தையல் வேலைகள் சிறந்த முறையில் செய்து தருகிறோம்.
எங்களிடம் அனைத்து வகையான லேட்டஸ்ட் டிசைன் பட்டுப் புடவைகளும் குறைந்த விலையில் கிடைக்கும்.
நாங்கள் உயர்தரமான முறையில் ஆரி, தையல் மற்றும் மூலிகை அழகுக்கலை வகுப்புகள் எடுக்கப்படும்.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
SMS School Opposite, Keelasevalpatti, Tirupathur Taluk, Sivaganga District, Tamil Nadu 630205, India
Location on Map
Featured Video
Address | SMS School Opposite, Keelasevalpatti, Tirupathur Taluk, Sivaganga District, Tamil Nadu 630205, India |
---|---|
Phone | 9677814184 |
Website |