Details
Ideal Clinic and Pharmacy is promoted by Mohammed Mohideen at Puduvayal. We work hard to provide excellent customer service to all our clients.
In Puduvayal, Ideal Pharmacy is a top hospital for skin and cosmetic treatment.
Dr. Mohammed Danish MBBS
Visiting Time: Everyday Evening 5 Pm to 8 Pm.
Cardiovascular illnesses, diabetes, asthma, and thyroid are all treated by
Dr. Mohammed Ajeem MBBS MD (GEN MED).
Visiting Time: Monday to Friday, 9 AMto 11 AM.
A specialist in skin and cosmetology, Dr. Thamim Ansari MBBS MD DVL., Dermatologist. His laser treatments heal illnesses of the skin, face, and hair.
Visiting Time: Wednesday from 5:00 to 8:00 PM.
In addition, we offer veterinary medication and all varieties of English medicine.
Door Delivery is available.
புதுவயலில் அமைந்துள்ள ஐடியல் பார்மசி தோல் மற்றும் ஒப்பனை அறுவை சிகிச்சைக்கான சிறந்த மருத்துவமனையாகும்.
டாக்டர். முகமது அஜிம், MBBS, MD (Gen. Med.), இருதய நோய்கள், நீரிழிவு நோய், ஆஸ்துமா மற்றும் தைராய்டு கோளாறுகள் அனைத்து வியாதிகளையும் குணப்படுத்தி வருகிறார்.
பார்வை நேரம்: திங்கள் முதல் வெள்ளி வரை, (காலை 9 முதல் 11 மணி வரை).
தோல் மற்றும் அழகுசாதன நிபுணரான டாக்டர். தமீம் அன்சாரி MBBS, MD(DVL) ஆவார். லேசர் சிகிச்சை மூலம் தோல் & முகம் வியாதிகள் மற்றும் தலைமுடி கோளாறுகள் நோய்களைக் குணப்படுத்தி வருகிறார்.
பார்வை நேரம்: புதன்கிழமை மாலை 5:00 முதல் 8:00 வரை.
எங்களிடம் அனைத்து வகையான ஆங்கில மருந்துகள் மற்றும் கால்நடை மருந்துகள் கிடைக்கும்.
டோர் டெலிவரி உண்டு.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
Open Now- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
KPRM Anbu Complex, Near IOB ATM, Sakkottai Main Road, Puduvayal, Karaikudi Taluk, Sivaganga District, Tamil Nadu 630108, India
Location on Map
Address | KPRM Anbu Complex, Near IOB ATM, Sakkottai Main Road, Puduvayal, Karaikudi Taluk, Sivaganga District, Tamil Nadu 630108, India |
---|---|
Phone | 9092723496, 7418231112 |
Website |