Details
Munna Health Mix is promoted by K.Dilawar Pasha at Chennai. We work hard to provide excellent customer service to all our clients.
We provide Munna Health Mix, a healthy product consisting of 33 natural ingredients, in both retail and wholesale quantities.
It is nutritious food that is entirely natural.
We have Munna Health Mix with 33 small grains, Flax Seed Fitness Mix, Herbal Tea with eleven herbs, Wild Cardamom and Moringa Honey. Doors will be delivered by courier all over Tamil Nadu.
All over India, we needed dealers and distributors.
எங்களிடம் 33 இயற்கையான சிறுதானிய மூலப்பொருட்களை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட.முன்னா ஹெல்த் மிக்ஸ் மொத்தமாகவும், சில்லறையாகவும் கிடைக்கும்.
இது முற்றிலும் 100% இயற்கையான ஊட்டச்சத்து ஹெல்த் மிக்ஸ் ஆகும்.
எங்களிடம் 33 சிறுதானியம் கலந்த முன்னா ஹெல்த் மிக்ஸ், ஆளி விதை பிட்னஸ் மிக்ஸ், பதினொரு மூலிகை கலந்த ஹெர்பல் டீ, காட்டுத்தேன், முருங்கைத்தேன் இவை அனைத்தும் கிடைக்கும்.
தமிழ்நாடு முழுவதும் கொரியர் மூலமாக டோர் டெலிவரி செய்து தரப்படும்.
தமிழ்நாடு முழுவதும் டீலர்கள் மற்றும் டிஸ்டிபியூட்டர்கள் தேவை.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
Address | No. 143, P Block, MMDA, Government Higher Secondary School Backside, Arumbakkam, Chennai Taluk, Chennai District, Tamil Nadu 600106, India |
---|---|
Phone | 9080509767 |
Website |