Details
Sri Sivasakthi Medicals is promoted by D.Sureshkumar at Thukkiyampalayam. We work hard to provide excellent customer service to all our clients.
We have all types of English medicines available. Also all necessary medicines for animals are available.
We have medicines available for all kinds of ailments. Also, according to the doctor's advice, all kinds of quality medicines are available at low prices according to your diseases and ailments.
எங்களிடம் அனைத்து வகையான இங்கிலீஷ் மருந்துகளும் கிடைக்கும். மேலும் கால்நடைகளுக்கு தேவையான மருந்துகள் அனைத்தும் கிடைக்கும்.
எங்களிடம் அனைத்து வகையான நோய்களுக்கும் தேவையான மருந்துகள் கிடைக்கும். மேலும், மருத்துவரின் ஆலோசனைக்கு ஏற்ப உங்கள் நோய்கள், உடல் உபாதைகளுக்கு ஏற்ப அனைத்து வகையான, தரமான மருந்துகளும் குறைந்த விலையில் கிடைக்கும்.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
Open Now- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
Address | Pelur Main Road, THUKKIYAMPALAYAM, Vazhapadi Taluk, Salem District, Tamil Nadu 636115, India |
---|---|
Phone | 9976592570, 9360052137 |
Website | https://vkno.in/srisivasakthimedicals |