Details
3G Organics & Acupuncture Treatment and Research Center is promoted by S.P.Muthukumar at Coimbatore. We work hard to provide excellent customer service to all our clients.
We have organic honey, jaggery powder , guava leaf tea, red tea, theran nut coffee, cucumber gel, rose kulkantu, flour wash powder, beetroot malt, sandalwood powder, green tea, tooth powder, health mix, all kinds of soaps for less. Available at a price.
Healer.S.P. Muthukumar Acupuncture Clinic treats stress, insomnia, digestive problems, infertility, joint pain, allergies, asthma, menopause, hemorrhoids, infertility, diabetes, skin problems, thyroid, gout and other chronic diseases and permanent solution to all pains.
Mechanism of Acupuncture
Acupuncture is a successful treatment for relieving pain, restoring flexibility, and preventing structural deterioration of the feet. Acupuncture reduces local inflammation and improves blood circulation in the legs. Additionally, acupuncture has a homeostatic effect by balancing parasympathetic and sympathetic nerve signals in the feet. In this way, acupuncture sends a signal to the brain to stop swelling and inflammation and start the recovery process. Acupoint selected LR 4, LU 5, LI 11 and KI 27-left LR 4 and LU 5 for traditional reasons. Oketsu points and LI 11 is an immune point. The remaining points were selected close to the peripheral nerves. Acupuncture has shown promising results for leg pain sufferers.
"Secret of Magic"
'Cross-legged sitting'
By sitting cross-legged as per our traditional practice, the Komberi Varma located in the legs is pressed and stimulated, if the Komberi Varma starts working, the body will get rid of fatigue and become active, diabetes will be cured, menstrual disorders will be cured, insomnia will be cured, diarrhea will stop, the uterus will not descend, male and female sterility will be cured, premature ejaculation will be prevented. Anemia does not occur,
Our traditional sitting posture that does these benefits,
Now everyone will follow and benefit.
Dizziness
DIZZINESS
Humans suffer from various physical problems, except for a few problems, none of them paralyze a person, for example, arthritis, back pain, neck pain, etc.
But this vertigo problem is a little different, can't do any work, can't think, disrupts our peace and paralyzes us.
In today's environment, we can see many people suffering from vertigo and we can hear them lamenting that even after trying some treatment, this vertigo does not get better.
Traditional Chinese acupuncture has an excellent solution to this problem.
This is because of lack of proper diagnosis, and treatment of some common points immediately after vertigo can lead to lack of proper solution.
Dizziness can be caused by various causes.
Always when treating a disease, not only focusing on that disease, but also other symptoms of the body, the diagnosis will be much easier.
Dizziness is usually caused by 4 main disease factors: Spleen Qi Deficiency, Liver Blood Deficiency, Liver Yang Deficiency, and Kidney Yin Deficiency.
Dizziness upon waking up in the morning, fatigue, and dizziness when standing up too quickly can be caused by deficiency of Spleen QI.
Acupuncture points for treatment.
St 36, Sp 6, Sp 3, St 40
Dizziness that is so bad that you can't focus on anything, numbness and tingling sensation to touch, blurred vision, pale tongue and pale face, is caused by liver blood deficiency.
Acupuncture Points:-
St 36, Sp 4, Sp 6, Liv 8
Dizziness with temporary headaches, and dizziness accompanied by irritation, stress, and vertigo are caused by elevated Liver Yang.
Acupuncture points.
Liv 2, gb 43, gb 34, gb 20.
Dizziness when tossing and turning at night, night sweats and dry mouth at night are caused by Kidney Yin deficiency.
Acupuncture points.
K3, K6, K7, K2, H6.
It is certain that a dramatic change will occur if the right cause is diagnosed and treated.
Healer.S.P. Muthukumar. 3G Rheumatism Treatment and Research Centre. Coimbatore 6380140374
எங்களிடம் ஆர்கானிக் முறையில் தயாரிக்கப்பட்ட தேன், நாட்டுச் சக்கரை, கொய்யா இலை டீ, செம்பருத்தி டீ, தேற்றான் கொட்டை காபி, குக்கும்பர் ஜெல், ரோஜா குல்கந்து, புளோர் வாஷ் பவுடர், பீட்ரூட் மால்ட், சாண்டல் வுட் பவுடர், கிரீன் டீ, டூத் பவுடர், ஹெல்த் மிக்ஸ், அனைத்து விதமான சோப்களும் குறைவான விலையில் கிடைக்கும்.
சிறுதானியங்கள்
1.திணை Foxtail millet
2.சாமை little millet
3.வரகுKodo milet
4.பனிவரகுProso millet
5.குதிரைவால barnyard millet
6.நாட்டுக்கம்பு-Bajra
7.ராகி- Ragi
8.வெள்ளைச்சோளம்- white sorghum
9.கோதுமை - Wheat (பாரம்பரியஅரிசிகள்-Traditional rices)
1.நவரா Navara
2.ஒட்டையான்Ottadayaan
3.காளாநமக் Kalanamak
4.மாப்பிள்ளைசம்பா Bridegroom rice
5.குருவிக்கார்Kuruvikaar
6.குள்ளக்கார்kullakaar
7.கருப்புகவுணிblack rice
8.காட்டுயானம்Kaatuyanam
9.கைவரசம்பாkaivarasamba
10.பூங்கார்Poongaar
11.கொத்தமல்லிசம்பாkothamalli samba
12.தங்கசம்பாThangasamba
13.கருங்குருவைkarunguruvai
14.கட்டசம்பாkattasamba
15.மூங்கில் அரிசிbamboo rice
16.மூங்கில்சம்பmoongil samba
17.கிச்சடிசம்பாkichadi samba
18.குடவாழைkudavaazhai
19.கைகுத்தல்Handpound rice
20.சீரகசம்பா பச்சைSeera rice raw
21.சீரகசம்பா புழுங்கல்Seera rice boiled
22.வெ.பொன்னிWhite ponni
23.சிகப்பரிசிRed rice 24.இட்லி அரிசிidly rice
25.தூயமல்லி-Thooyamalli
26.சேலம் சன்னா-(Salem sanna)
27.மட்ட அரிசி-(Mattai rice)
28.கருடன் சம்பா-(Karudan samba)
29.சொர்ணமசூரி-(Sonamasoori)
30.ஆத்தூர் கிச்சலி சம்பா- (Attur kichadi samba)
அவல்-Flakes
1.வரகு அவல்-kodo millet flakes
2.ராகி அவல்-Ragi flakes
3.சாமை அவல்-Little millet flakes
4.குதிரைவாலி அவல்-barnyard flakes
5.கம்பு அவல்-bajra flakes
6.கோதுமை அவல்-Wheat flakes
7.கருப்புகவுணி அவல்-black rice flakes
8.சோளம் அவல்-sorghum flakes
9.அரிசி அவல்-Rice. Flakes
10.மாப்பிள்ளை சம்பா அவல்-bridegroom flakes
நாட்டுச்சக்கரை -50/Kg (Jaggery sugar)
கருப்பட்டி-(Jaggery cubes)
பனங்கற்கண்டு பருப்பு வகைகள்(Pulses)*
கருப்பு உளுந்து-(black gram)
உருட்டு உளுந்து-
உடைத்த வெ.உளுந்து
துவரம் பருப்பு- (Red gram )
பாசிபருப்பு (Green gram)
மரச்செக்கு எண்ணெய்கள்- Wood pressed oils
1.தேங்காய் எண்ணெய்(coconut oil)
2.கடலை எண்ணெய்-(Groundnut oil)
3.நல்லெண்ணெய் -(Sesame oil)
ஹோம திரவியங்கள் என்பது எல்லா ஹோமங்களுக்கு பயன்படுத்தப்படும் ஒரு மூலிகை பொருளாகும். இவை 108 மூலிகைகள் சேர்ந்த கலவை ஆகும்.
1, கணபதிஹோமம்,
2, லக்ஷ்மிபூஜை,
3, நவரத்னபூஜை,
4, ஆயுஷ்ஹோமம் ,
5, மிருதின்ஜ்யஹோமம்,
6, தன்வந்தரிஹோமம்,
7, பூமிபூஜை
இது போன்ற பல ஹோமங்களுக்கு பயன்படுத்தப்படுகின்றன.
இந்த சாம்பிராணி கப்பை நீங்கள் உங்கள் வீடு மற்றும் வியாபார தலத்தில் தினமும் பயன்படுத்துவதன் மூலம் தினமும் இந்த பூஜைகள் செய்த பயன்களை பெறுவீர்கள்
மேலும் இந்த மூலிகை கப் சாம்பிராணி உங்கள் வீட்டில் உள்ள வாஸ்து குறைபாடுகளை நீக்கும் சக்தி பெற்றது.
3ஜி இயற்கை அங்காடி மற்றும் தொடுவர்ம சிகிச்சை மையம் 63801 40374.
ஹீலர்.எஸ்.பி. முத்துக்குமார் அக்குபஞ்சர் கிளினிக் ல் சிகிச்சையில் மன அழுத்தம், தூக்கமின்மை, செரிமானபிரச்சினை, குழந்தையின்மை, மூட்டு வலி, ஒவ்வாமை, ஆஸ்துமா, மெனோபாஸ், மூலவியாதி, மலட்டுத்தன்மை, நீரிழிவுநோய், தோல் பிரச்சினை, தைராய்டு, கீல்வாதம் போன்ற நாள்பட்ட நோய்கள் மற்றும் அனைத்து வலிகளுக்கும் நிரந்தர தீர்வு.
அக்குபஞ்சர் மெக்கானிசம்
குத்தூசி மருத்துவம் என்பது வலியைப் போக்கவும், நெகிழ்வுத்தன்மையை மீட்டெடுக்கவும், கால்களின் கட்டமைப்புச் சிதைவைத் தடுக்கவும் ஒரு வெற்றிகரமான சிகிச்சையாகும். குத்தூசி மருத்துவம் உள்ளூர் வீக்கத்தைக் குறைக்கிறது மற்றும் கால்களில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. கூடுதலாக, குத்தூசி மருத்துவம் பாதங்களில் உள்ள பாராசிம்பேடிக் மற்றும் அனுதாப நரம்பு சமிக்ஞைகளை சமநிலைப்படுத்துவதன் மூலம் ஹோமியோஸ்ட்டிக் விளைவைக் கொண்டுள்ளது. இந்த வழியில், குத்தூசி மருத்துவம் மூளைக்கு வீக்கம் மற்றும் வீக்கத்தை நிறுத்துவதற்கும், மீட்பு செயல்முறையைத் தொடங்குவதற்கும் ஒரு சமிக்ஞையை அனுப்புகிறது. பாரம்பரிய காரணங்களுக்காக Acupoint தேர்ந்தெடுக்கப்பட்ட LR 4, LU 5, LI 11 மற்றும் KI 27-இடது LR 4 மற்றும் LU 5 ஆகும். Oketsu புள்ளிகள் மற்றும் LI 11 ஒரு நோயெதிர்ப்பு புள்ளியாகும். மீதமுள்ள புள்ளிகள் புற நரம்புகளுக்கு அருகாமையில் தேர்ந்தெடுக்கப்பட்டன. கால் வலியால் அவதிப்படுபவர்களுக்கு குத்தூசி மருத்துவம் நம்பிக்கைக்குரிய முடிவுகளைக் காட்டுகிறது.
"வர்மக்கலை ரகசியம்"
'சம்மணங்கால் போட்டு அமருதல்'
நமது பாரம்பரிய வழக்கப்படி சம்மணங்கால் போட்டு அமர்வதால், காலில் அமைந்துள்ள கொம்பேறி வர்மம் அழுத்தப்பட்டு தூண்டப்படும், கொம்பேறி வர்மம் இயங்க ஆரம்பித்தால் உடல் சோர்வு நீங்கி சுறுசுறுப்படையும்,நீரிழிவு நோய் நீங்கும்,மாதவிடாய் கோளாறுகள் தீரும்,தூக்கமின்மை போகும்,வயிற்றுப்போக்கு நிற்கும்,கற்பப்பை கீழிறங்காது,ஆண் பெண் மலட்டுத்தன்மை தீரும்,விந்து விரைவில் வெளியேறுவது தடுக்கப்படும்,இரத்தசோகை வராது,
இத்துனை நன்மைகளை செய்யும் நமது பாரம்பரிய அமரும் முறை,
இனி அனைவரும் பின்பற்றி பயனடைவீர்.
தலைசுற்றல்
DIZZINESS*
மனிதனுக்கு பல்வேறு உடல் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படுகிறது, அவற்றில் ஒரு சில பிரச்சனைகளைத் தவிர மற்றவை எதுவும் ஒரு மனிதனை முடக்கிப்போட்டு விடாது, உதாரணமாக மூட்டுவலி, முதுகுவலி, கழுத்து வலி போன்ற தொந்தவுகள் இருந்தாலும் நம்மால் அன்றாட வேலைகளை அந்த நோய் தடை செய்வதில்லை.
ஆனால் இந்த தலைசுற்றல் பிரச்சனை கொஞ்சம் வித்தியாசமானது, ஒரு வேலையையும் செய்ய முடியாது, சிந்திக்கவிடாது, நிம்மதியை சீர்குழைத்து பாடாய்படுத்தி நம்மை முடக்கிவிடும்.
இன்றை சூழலில் தலைசுற்றல் பிரச்சனையால் பாதிக்கப்பட்ட நபர்கள் பலரை பார்க்க முடிகிறது, என்னெனவோ சிகிச்சை செய்து பார்த்தேன் ஆனாலும் இந்த தலைசுற்றல் சரியாகவில்லை என்று புலம்புவதையும் கேட்க முடிகிறது.
மரபுவழி சீன அக்குபங்சரில் இந்த பிரச்சனைக்கு சிறந்த தீர்வு உள்ளது.
ஏனென்றால் சரியான நோயறிதல் இல்லாதது, மற்றும் தலைசுற்றல் என்ற உடனே பொதுவான சில புள்ளிகளில் சிகிச்சை அளிப்பது போன்ற காரணங்களால் சரியான தீர்வு காண முடிவதில்லை.
Dizziness எனும் தலைசுற்றல் பிரச்சனை பல்வேறு நோய்க்காரணிகளால் உருவாகும்.
எப்போதும் ஒரு நோய்க்கு சிகிச்சை அளிக்கும் போது, அந்த நோய் மீது மட்டும் கவனம் செலுத்தாமல், உடலின் மற்ற நோய் அறிகுறிகளையும் கவனித்தால் நோயறிதல் வெகு சுலபமாகிவிடும்.
பொதுவாக தலைசுற்றல் எனும் பிரச்சனை மண்ணீரல் Qi பற்றாக்குறை, கல்லீரல் இரத்த பற்றாக்குறை, கல்லீரல் யாங் உயர்தல், மற்றும் சிறுநீரக Yin பற்றாக்குறை ஆகிய 4 முக்கிய நோய் காரணிகளால் உருவாகிறது.
காலையில் எழுந்தவுடன் தலைசுற்றல், சோர்வு, மிக வேகமாக எழுந்து நிற்கும் போது ஏற்படும் தலைசுற்றல் பிரச்சனை மண்ணீரல் QI பற்றாக்குறையால் உருவாகும்.
சிகிச்சைக்கான அக்குபங்சர் புள்ளிகள்.
St 36, Sp 6, Sp 3, St 40
எதிலும் கவனம் செலுத்த முடியாதபடி மோசமான தலைசுற்றல், உணர்வின்மை (Numbness) மற்றும் தொட்டால் கூசும் உணர்வு, மங்கலான பார்வை, வெளிரிய நாக்கு மற்றும் வெளிறிய முகம் ஆகிய அறிகுறிகளுடன் கூடிய தலைசுற்றல், கல்லீரல் இரத்த பற்றாக்குறை காரணமாக ஏற்படுவதாகும்.
அக்குபங்சர் புள்ளிகள்:-
St 36, Sp 4, Sp 6, Liv 8
தற்காலிக தலைவலியுடன் தலைச்சுற்றல், மற்றும் எரிச்சல், மன அழுத்தம், ஆகியவற்றோடு சேர்த்து தோன்றும் தலைசுற்றல் கல்லீரல் Yang உயர்வதால் ஏற்படும்.
அக்குபங்சர் புள்ளிகள்.
Liv 2, gb 43, gb 34, gb 20.
இரவில் புரண்டு படுக்கும் போது ஏற்படும் தலைச்சுற்றல், இரவில் வியர்த்தல், இரவில் வாய் வறட்சி ஆகியவை சிறுநீரக Yin பற்றாக்குறையால் உண்டாகும்.
அக்குபங்சர் புள்ளிகள்.
K3, K6, K7, K2, H6.
இப்படி சரியான காரணமறிந்து சிகிச்சை அளித்தால் வியத்தகு மாற்றம் உண்டாகும் என்பது நிச்சயம்.
ஹீலர்.எஸ்.பி. முத்துக்குமார். 3ஜி தொடுவர்ம சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையம். கோயம்புத்தூர் 6380140374
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
Closed Now- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
Featured Video
Address | No.6A/3, Om Sakthi Vinayagar Commercial complex, (Near Mahalingapuram Bus Stop) Kovai Mahalingapuram, VELLALUR, Madukkarai Taluk, Coimbatore District, Tamil Nadu 641111, India |
---|---|
[email protected] | |
Phone | 9865800080, 6380140374, 9865823477 |
Website |