RSR Crackers City Fire Works
Details
RSR Crackers City is promoted by Selvam Raj at Sivakasi. We work hard to provide excellent customer service to all our clients.
We have Fireworks and Firecrackers for all festivals and auspicious events at low prices in wholesale and retail.
Also, new crackers shop and existing crackers shop will get crackers at wholesale prices.
BRANCH OFFICE ADDRESS :
No.44, Nadar Lodge Complex, Sivakasi - 626123.
எங்களிடம் திருவிழாக்கள் மற்றும் சுப நிகழ்ச்சிகள் அனைத்திற்க்கும் தேவையான வாணவேடிக்கைகள், பட்டாசுகள் அனைத்தும் குறைவான விலையில் மொத்தமாகவும், சில்லறையாகவும் கிடைக்கும்.
பிஜிலி வெடி, பட்டாசுகள், மத்தாப்பு, தரை சக்கரம், வாணவேடிக்கை, கிப்ட் பாக்ஸ் அனைத்தும் கிடைக்கும்.
மேலும், புதிதாக பட்டாசு கடை வைப்பவர்களும், ஏற்கனவே பட்டாசு கடை வைத்திருப்பவர்களும் மொத்த விலையில் எங்களிடம் பட்டாசுகள் கிடைக்கும்.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
Address | No.1826, Periyakaruppan Road, Near Sangeetha Lodge, Sivakasi, Sivakasi Taluk, Virudhunagar District, Tamil Nadu 626123, India |
---|---|
[email protected] | |
Phone | 9943627037, 9442664528 |
Website |