Sri Hari Siddha Ayurveda Herbals Shop
Details
Sri Hari Siddha Ayurveda is promoted by Hari at Coimbatore. We work hard to provide excellent customer service to all our clients.
We have Siddha, Ayurveda, Herbal Powder, Lehyam, Kasayam, Suranam, Folk Medicines and Pooja Products available in wholesale and retail.
Also we have cleanly prepared tapioca flour milk.
Benefits of Tapioca Flour:
immunity:
People suffering from stomach and urinary problems, adding papaya flour to their diet will get good results. If papaya flour is made into porridge or porridge and eaten in the morning, it will reduce hunger and increase immunity in the body.
Relieves Constipation:
Being rich in fiber, betel nut acts as an excellent laxative to help relieve constipation and boosts the body's immune system. Even thin people who eat papaya will gain healthy weight and look radiant.
Physical Strength:
If you eat papaya, your body will get strength and your health will also increase. It also gives a cooling effect to the body.
Iron:
If eaten along with papaya flour and black pepper, the body will get the required balance of nutrients. Anemia is cured and the body becomes strong.
uterus:
Women with a weak uterus should eat coconut flour with coconut milk to strengthen the uterus and improve the health of the internal organs.
Sugarcane for Diabetics:
People with stomach and urinary problems and people with sugar problems can get good results by including papaya flour in their diet.
1, It is a complementary food.
2, Country sugar (a) Drink only with the fruit
Please contact if required
Buying goods through courier
Facility is available
Sri Hari Siddha Ayurveda Pharmacy
Kinathukadavu 8508004558
எங்களிடம் சித்தா, ஆயுர்வேதா, மூலிகை பொடி, லேகியம், கசாயம், சூரணம், நாட்டு மருந்துகள் மற்றும் பூஜை பொருட்கள் அனைத்தும் மொத்தமாகவும், சில்லறையாகவும் கிடைக்கும்.
மேலும் எங்களிடம் சுத்தமான முறையில் தயார் செய்யப்பட்ட பனங்கிழங்கு மாவு பால் கிடைக்கும்.
பனங்கிழங்கு மாவு நன்மைகள்:
நோய் எதிர்ப்பு சக்தி:
வயிறு, மற்றும், சிறுநீர் பாதிப்பு பிரச்சினை உள்ளவர்கள், பனங்கிழங்கு மாவை உணவில் சேர்த்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும். பனங்கிழங்கு மாவு அதில் கஞ்சி அல்லது கூழ் செய்து காலையில் சாப்பிட்டு வந்தால், பசி நீங்குவதுடன் உடலில் நோயெதிர்ப்பு சக்தி அதிகமாகும்.
மலச்சிக்கல் நீங்கும்:
பனங்கிழங்கில் நார்ச்சத்து நிறைந்து உள்ளதால், ஒரு சிறந்த மலமிளக்கியாக செயல்பட்டு மலச் சிக்கலை போக்க உதவுகிறது மற்றும் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கக் கூடியது. உடல் மெலிந்தவர்கள் கூட பனங்கிழங்கு சாப்பிட்டு வந்தால், ஆரோக்கியமான உடல் பருமன் பெற்று பொலிவுடன் திகழ்வார்கள்.
உடல் பலம்:
பனங்கிழங்கு சாப்பிட்டு வந்தால் உடலுக்கு பலம் கிடைப்பதுடன், உடல் ஆரோக்கியமும் அதிகரிக்கும். மேலும் உடலுக்கு குளிர்ச்சித் தன்மை அளிக்கும்.
இரும்புச் சத்து:
பனங்கிழங்கு மாவை,கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால், உடலுக்கு தேவையான இருப்புச்சத்து கிடைக்கும். இரத்த சோகை குணமாகும், உடல் வலுவாகும்.
கர்ப்பப்பை:
பலவீனமான கர்ப்பப்பை உள்ள பெண்கள் பனங்கிழங்கு மாவை தேங்காய்ப் பால் சேர்த்து சாப்பிட பெண்களின் கர்ப்பப்பை வலுப் பெறும் மற்றும் உடல் உள் உறுப்புகளின் ஆரோக்கியம் மேம்படும்.
சர்க்கரை நோயாளிகள் பனங்கிழங்கு:
வயிறு மற்றும் சிறுநீர் பாதிப்பு உள்ளவர்களும், சர்க்கரை பாதிப்பு உள்ளவர்களும் பனங்கிழங்கு மாவை உணவில் சேர்த்துவர,நல்ல பலன்கிடைக்கும்.
1, இது ஒரு துணை உணவு.
2, நாட்டு சர்க்கரை (அ) பனங்கற்கண்டு மட்டும் சேர்து பருகவும்
தேவைக்கு தொடர்பு கொள்ளவும்.
கூரியர் மூலமாக பொருட்கள் வாங்கும்
வசதி உள்ளது கிடைக்கும் இடம்
ஶ்ரீ ஹரி சித்தா அயுர்வேதா இம்காப்ஸ் மருந்தகம்
கிணத்துக்கடவு 8508004558.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
Address | Pollachi Road, KINTHUKADAVU, Kinathukadavu Taluk, Coimbatore District, Tamil Nadu 642109, India |
---|---|
Phone | 8508004558, 9486966646 |
Website |