Details
Sri's Cloud Kitchen is promoted by Vani at Udumalpet. We work hard to provide excellent customer service to all our clients.
We have all vegetarian and non-vegetarian dishes like idli, pongal, vada, sambar, mutton gravy, mutton roast, gut gravy, gut fry, ratam fry, country chicken curry, country chicken roast, fish curry etc.
Both vegetarian and non-vegetarian dishes are prepared in a home-style manner to order for their house specialties.
We have all kinds of powders like Berendai powder, idli powder, curry powder, dal powder etc.
Also we have organically prepared wheat rice, wheat rava.
Book your Order Before Saturday 9 pm.
Daily Puli Vada from 4 to 6 pm.
Parcel Only.
எங்களிடம் இட்லி, பொங்கல், வடை, சாம்பார், மட்டன் குழம்பு, மட்டன் வறுவல், குடல் குழம்பு, குடல் வறுவல், ரத்தம் பொரியல், நாட்டுக்கோழி குழம்பு, நாட்டுக்கோழி வறுவல், மீன் குழம்பு போன்ற அனைத்து சைவ மற்றும் அசைவ உணவுகள் சுவையாக கிடைக்கும்.
தங்கள் இல்ல விசேஷங்களுக்கு ஆர்டரின் பேரில் சைவம் மற்றும் அசைவ உணவுகள் வீட்டுமுறைப்படி சிறந்த முறையில் செய்து தரப்படும்.
பெரண்டை பொடி, இட்லி பொடி, கறிவேப்பிலை பொடி, பருப்பு பொடி போன்ற அனைத்து விதமான பொடிகளும் எங்களிடம் கிடைக்கும்.
மேலும் எங்களிடம் ஆர்கானிக் முறையில் தயாரிக்கப்பட்ட கோதுமை அரிசி, கோதுமை ரவா கிடைக்கும்.
சனிக்கிழமை இரவு 9 மணிக்கு முன் உங்கள் ஆர்டரை பதிவு செய்யவும்.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
Open Now- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
Address | Near Aruna Mandapam, Bodipatti, Udumalaipettai, Udumalaipettai Taluk, Tiruppur District, Tamil Nadu 642154, India |
---|---|
Phone | 9865176926 |
Website |