Ashwin Air Travels Common Service Center
Details
Ashwin Air Travels is promoted by R.Mala at Gundur. We work hard to provide excellent customer service to all our clients.
Family Card, Voter ID Card, Aadhaar Card, Patta, Chitta, Xerox, Print Out (Colour, White and Black), Recharge, PAN Card, Power Bill, Aadhaar ATM and Mini ATM, Lamination, PF Apply and Withdraw, Passtag, Passport Apply And all online services like renewal, all bank money transfer, flight ticket, train and bus ticket, LIC policy etc.
Also Caste Certificate, Birth Certificate, Income Certificate, First Generation Graduate Certificate, Dependent Female Certificate, Migration Certificate, Unemployed Graduate Certificate, Widow Certificate, Mixed Marriage Certificate, Inheritance Certificate, Wealth Status Certificate, Other Backward Certificate, Small Farmer Certificate, Male No Inheritance Certificate, Not Married Certificate, Educational Documents Disaster Loss Certificate, Indira Gandhi Old Age Pension Scheme, Destitute Widow Pension Scheme, Unmarried Financial Assistance Scheme, Chief Minister Farmers Security Scheme, Disability Gratuity Scheme, EVRA Muthulakshmi Reddy Widow Daughter Marriage Financial Assistance Scheme, Dr.Muthulakshmi Reddy Intermarriage Fund Scheme, Chief Minister's Two Girl Child Protection Scheme, Mother Teresa Memorial Destitute Girl Marriage Scheme, Mother Dharumambal Memorial Widow Remarriage Scheme, Application for Change of Patta (Full Field) Subdivision), Economically Backward Certificate, Pawn Shop License, Moneylender License, Issuance of Public Building License, Two Wheeler and Four Wheeler Insurance all online services are done in the best way.
குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, பட்டா, சிட்டா, ஜெராக்ஸ், பிரிண்ட் அவுட் (நிறம், வெள்ளை மற்றும் கருப்பு), ரீசார்ஜ், பான் கார்டு, மின் கட்டணம், ஆதார் ஏடிஎம் மற்றும் மினி ஏடிஎம், லேமினேஷன், பிஎப் அப்ளைமற்றும் வித்ட்ராவ், பாஸ்டேக், பாஸ்போர்ட் அப்ளை மற்றும் ரினீவல், அனைத்து வங்கி மணி ட்ரான்ஸ்பர், விமான டிக்கெட், ரயில் மற்றும் பஸ் டிக்கெட், எல்ஐசி பாலிசி போன்ற அனைத்து ஆன்லைன் சேவைகளும் உள்ளது.
மேலும் சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், முதல் தலைமுறை பட்டதாரிச் சான்றிதழ், ஆதரவற்ற பெண் சான்றிதழ், குடிபெயர்ப்புச் சான்றிதழ், வேலையில்லா பட்டதாரிச் சான்றிதழ், விதவைச் சான்றிதழ், கலப்புத் திருமண சான்றிதழ், வாரிசுச் சான்றிதழ், செல்வ நிலைச் சான்றிதழ், இதர பிற்படுத்தப்பட்டோர் சான்றிதழ், சிறு குறு விவசாயிச் சான்றிதழ், ஆண் வாரிசு இல்லை சான்றிதழ், திருமணமாகவில்லை சான்றிதழ், கல்வி ஆவணங்கள் பேரிடரால் தொலைந்தமைக்கான சான்றிதழ், இந்திரா காந்தி முதியோர் ஓய்வூதியத் திட்டம், ஆதரவற்ற விதவை ஓய்வூதியத் திட்டம், திருமணமாகாதோர் நிதியுதவித் திட்டம், முதலமைச்சர் உழவர் பாதுகாப்புத் திட்டம், மாற்றுத்திறனாளி உதவித் தொகை திட்டம், ஈ.வெ.ரா.முத்துலட்சுமி ரெட்டி விதவை மகள் திருமண நிதியுதவித் திட்டம், டாக்டர்.முத்துலட்சுமி ரெட்டி கலப்பு திருமண நிதியுதவித் திட்டம், முதலமைச்சரின் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண் திருமண ஆதரவற்ற பெண் திருமண நிதியுதவித் திட்டம், தருமாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதியுதவித் திட்டம், பட்டா மாறுதல் வேண்டி விண்ணப்பம்(முழு புலம். உட்பிரிவு), பொருளாதாரத்தில் பின்தங்கியோர் சான்றிதழ், அடகுக்கடை உரிமம், வட்டிக்கு பணம் கொடுப்போர் உரிமம், பொது கட்டிட உரிமம் வழங்குதல், இரண்டு சக்கர வாகனம்மற்றும் நான்கு சக்கர வாகனம் இன்சூரன்ஸ் போன்ற அனைத்து ஆன்லைன் சேவைகளும் மிக சிறந்த முறையில் செய்து தரப்படும்.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
Open Now- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
Address | No: 6/369-c J.K.Complex Pudukkottai Main Road, MIET, Gundur, Thiruverumbur Taluk, Tiruchirappalli District, Tamil Nadu 620007, India |
---|---|
Phone | 9865785389, 7871095905 |
Website |