Details
Dindigul Iyarkai Angadi is promoted by Thomas Raj at Dindigul. We work hard to provide excellent customer service to all our clients.
We have organically prepared Honey Nelly, Honey Vilvam and Gulkanth, Noodles, Pasta, Seva, Biscuits, Jaffa (Beetroot and Carrot Malt), Peanut Candy, Dry Nelly, Nelly Paku, Nannari Sarpath, Puthur Power Strong Balm, Gurudev Sugar Nivaran, Thaap Ten (Toothache and Pain), Herbal Balpodi, Pancha Tulsi Kerala Balm, Kapasurak Drinking Water, Nilavembu Drinking Water, Ayus Herbal Tea, Hindu Salt, Lemon Pickle, Mango Pickle, Narthanga Pickle, Tomato Pickle, Onion Pickle, Coriander Leaf Pickle, Mint Pickle , Karuvepila Pickle, Mixer Pickle, Gourd Pickle, Cantaloupe Pickle, Gooseberry Pickle, Chilli Pickle, Tomato Garlic Pickle, Garlic Pickle, Mango Ginger Pickle, Brandi Pickle, Sundavattal Pickle, Karuvadu Pickle, Vathal Kulambu, Pulyothari, Karunya Pickle, Banana Flower Pickle, pepper sauce, Varagu rice, Samai rice, Kodhwali rice, Thani rice, Hybrid rice, Ragi, Mappillai samba rice, Karunkuru rice, Parker rice, Kattuyanam rice, Red rice, Black cowrie rice, Kaikuthal rice, Matti rice, Barley rice , Bamboo Rice, Country Rye, Maize Corn, Snow Rice, Kanam Rice, Black Kanam, Country Sugar are all available at very low prices.
Also groundnut oil, coconut oil and Gingelly oil are all available.
எங்களிடம் இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட தேன் நெல்லி, தேன் வில்வம் மற்றும் குல்கந்த், நூடுல்ஸ், பாஸ்தா, சேவை, பிஸ்கட்ஸ், யாழ் (பீட்ருட் மற்றும் கேரட் மால்ட்), கடலை மிட்டாய், உலர் நெல்லி, நெல்லி பாக்கு, நன்னாரி சர்பத், புத்தூர் பவர் ஸ்ட்ராங் தைலம், குருதேவ் சுகர் நிவாரன், தாப் டென் (பற்கறை மற்றும் வலி), மூலிகை பல்பொடி, பஞ்ச துளசி கேரளா தைலம், கபசுரக் குடிநீர், நிலவேம்பு குடிநீர், ஆயுஸ் ஹெர்பல் டீ, இந்து உப்பு, எலுமிச்சை ஊறுகாய், மாங்காய் ஊறுகாய், நார்த்தங்காய் ஊறுகாய், தக்காளி ஊறுகாய், சின்ன வெங்காயம் ஊறுகாய், கொத்தமல்லி தழை ஊறுகாய், புதினா ஊறுகாய், கருவேப்பிலை ஊறுகாய், மிக்சர் ஊறுகாய், கோவங்காய் ஊறுகாய், பாகற்காய் ஊறுகாய், நெல்லிக்காய் ஊறுகாய், மிளகாய் ஊறுகாய், தக்காளி பூண்டு ஊறுகாய், பூண்டு ஊறுகாய், மா இஞ்சி ஊறுகாய், பிரண்டை ஊறுகாய், சுண்டவத்தல் ஊறுகாய், கருவாடு ஊறுகாய், வத்தல் குழம்பு, புளியோதரை, கருணை கிழங்கு ஊறுகாய், வாழைப் பூ ஊறுகாய், மிளகு குழம்பு, வரகு அரிசி, சாமை அரிசி, குதிரைவாலி அரிசி, திணை அரிசி, ஹைப்ரிட் அரிசி, ராகி, மாப்பிள்ளை சம்பா அரிசி, கருங்குருவை அரிசி, பூங்கார் அரிசி, காட்டுயானம் அரிசி, சிகப்பு அரிசி, கருப்பு கவுனி அரிசி, கைக்குத்தல் அரிசி, மட்டை அரிசி, பார்லி அரிசி, மூங்கில் அரிசி, நாடு கம்பு, மக்கா சோளம், பனிவரகு அரிசி, காணம் அரிசி, கருப்பு காணம், நாட்டு சக்கரை அனைத்தும் மிக குறைந்த விலையில் கிடைக்கும்
மேலும் கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் மற்றும் நல்லெண்ணெய் அனைத்தும் கிடைக்கும்.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
Open Now- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
Address | No.38, Spencer Compound, Thiruvalluvar Road, Dindigul, Dindigul Taluk, Dindigul District, Tamil Nadu 624003, India |
---|---|
Phone | 9488843808, 7010517924 |
Website |