Sri Maha Jothida Mantra Peedam Astrologer
Details
Sri Maha Jothida Mantra Peedam is promoted by R.Kannan Iyer at Rameshwaram. We work hard to provide excellent customer service to all our clients.
We perform Sri Ganapati Homam, Kumbabishekam, Sudarsana Homam, Grahapravesam, Nagatosha Parikara Pujas, Subanaghyams all in the best manner.
Through horoscopes, marriage obstacles can be removed and a healthy married life can be achieved, sons can be blessed with proper dosha remedies for sons, losses in business can be avoided, all crimes can be removed, and Lakshmi aspect can be removed.
Career problems, debt problems, marital problems, family problems, educational problems, mental health counseling etc. can be solved.
For predicting your future, horoscope reading, horoscope prediction, marriage compatibility etc. are best viewed.
Here horoscope, marriage compatibility, baby name, horoscope remedies are all seen and horoscope written.
We have standard Rudraksha for 27 Nakshatras available.
3 Inch, 6 Inch, 12 Inch,Ebony Bangles,Ebony 8mm Silver Flower Band,Darbaikatu Models,Ebony Silver Bracer,Ebony Wrist Band 10mm,8mm Ebony Chain,Ebony Key Chain,Ebony Sastrabandhavel,Ebony Garlands,Homagundam,Silver Saffron Simil , available with Rudraksha certificate.
நாங்கள் ஸ்ரீ கணபதி ஹோமம், கும்பாபிஷேகம், ஸூதர்சன ஹோமம், கிரகப்பிரவேசம், நாகதோஷ பரிகார பூஜைகள், சுபநிகழ்ச்சிகள் அனைத்தும் சிறந்த முறையில் செய்து தரப்படும்.
ஜாதகம் மூலம் திருமணத்தடை நீங்கி யோகமான மணவாழ்க்கை அமையவும், புத்திர தோஷங்களுக்கு சரியான தோஷ பரிகார மூலம் யோகமான புத்திர பாக்கியம் அமையவும், வியாபாரத்தில் நஷ்டம் விலகி முன்னேற்றபாதையில் செல்லவும் சகல குற்றங்கள் நீங்கி குலதெய்வம், லக்ஷ்மி அம்சத்துடன் வாழவும், கல்வி தடங்கல், மனநல ஆலோசனை, நியாபகமறதி போன்ற பிரச்சனைகளுக்கு முறையான பரிகார மூலம் சரியாக கணித்து கூறப்படும்.
தொழில் பிரச்சனைகள், கடன் பிரச்னைகள், திருமண பிரச்சனைகள், குடும்ப பிரச்சனைகள், கல்வி பிரச்சனைகள், மனநல ஆலோசனை போன்ற அனைத்திற்கும் தீர்வு காணமுடியும்.
உங்கள் எதிர்காலம் குறித்து கணிக்க, ஜாதகம் பார்க்க, ஜாதகம் கணிக்க, திருமண பொருத்தம் போன்றவை சிறந்த முறையில் பார்க்கப்படும்.
இங்கு ஜாதகம்,திருமணம் பொருத்தம், குழந்தை பெயர் ,ஜாதக பரிகாரங்கள் இவை அனைத்தும் பார்க்கப்படும்.மற்றும் ஜாதகம் எழுதி தரப்படும்.
எங்களிடம் 27 நட்சத்திரங்களுக்கான ருத்ராட்சம் தரமாக கிடைக்கும்.
3 இன்ச், 6 இன்ச், 12 இன்ச் ,கருங்காலி கட்டைகள், கருங்காலி 8mm வெள்ளி பூ கட்டியது, தர்பைகட்டு மாடல்கள், கருங்காலி வெள்ளி பிரேசர், கருங்காலி கை பேண்ட் 10mm, 8mm கருங்காலி செயின், கருங்காலி கீ செயின், கருங்காலி சஸ்திரபந்தவேல், கருங்காலி மாலைகள், ஹோமகுண்டம், வெள்ளி குங்கும சிமிழ், ருத்ராட்சம் சான்றிதழ் உடன் கிடைக்கும்
சிறந்த சேவையை எங்கள் அனைத்து மக்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
Address | Paramakudi, Rameswaram, Rameswaram Taluk, Ramanathapuram District, Tamil Nadu 623526, India |
---|---|
Phone | 9442693904, 9025860780 |
Website |