Details
Aadhi Snacks is promoted by Raghavan at Madurai. We work hard to provide excellent customer service to all our clients.
We have Peanut Candy, Cocoa Candy, Sesame Candy, Peanut Ball, Mixer Candy, Peanut Ball at Rs. 200, Rs. 250 and Rs. Available at a price of 300 Mrp. We've got you covered with our specialty candies. Also 12 Mrp, 24 Mrp and 60 Mrp Peanut Candy, Cocoa Candy, Sesame Candy in separate packets available at the rate of 10 packets, 1 bundle
Also, currently peanut candy, cocoa candy, sesame candy at Rs 2 mrp are available at prices of Rs 100, 150, 200. All varieties of 90 kids orange candy are available at 150 Mrp.
Idly podi, garlic powder, dhal powder are available in 100gm and 250gm sizes. Our products are Aadi Sesame Oil, Groundnut Oil and Coconut Oil available in 1 liter 500ml and 15kg tins.
எங்களிடம் கடலை மிட்டாய், கொக்கோ மிட்டாய், எள்ளுமிட்டாய், கடலை உருண்டை, மிக்ஸர் மிட்டாய், பொரிகடலை உருண்டை ஆகியவை Rs. 200, Rs. 250 மற்றும் Rs. 300 Mrp விலையில் கிடைக்கும். எங்களுடைய தனிச்சிறப்பு மிட்டாய்களை கவர் செய்திருக்கிறோம். மேலும் 12 Mrp, 24 Mrp மற்றும் 60 Mrp கடலை மிட்டாய், கொக்கோ மிட்டாய், எள்ளுமிட்டாய் என தனி பாக்கெட்டுகளில் 10 பாக்கெட், 1 பண்டல் வீதத்தில் கிடைக்கும்
மேலும், தற்போது ரூ2 mrpயில் கடலை மிட்டாய், கொக்கோ மிட்டாய், எள்ளுமிட்டாய் ரூ 100, 150, 200 விலைகளில் கிடைக்கும்.அனைத்து வகையான 90 கிட்ஸ் ஆரஞ்சு மிட்டாய் 150 Mrp யில் கிடைக்கும்.
இட்லிபொடி, பூண்டு பொடி, பருப்பு பொடி 100 கிராம் 250 கிராம் அளவுகளில் கிடைக்கும்.எங்கள் தயாரிப்புகள் ஆதி நல்லெண்ணெய், கடலை எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் 1 லிட்டர் 500மிலி மற்றும் 15 கிலோ டின் கிடைக்கும்.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
Address | No.1/294 D9, MM Nagar, 5th Cross Street, Thiruppalai, Madurai North Taluk, Madurai District, Tamil Nadu 625014, India |
---|---|
Phone | 9087534173 |
Website |