Details
Barakath Medicals is promoted by at Puducherry. We work hard to provide excellent customer service to all our clients.
We have almost all Medicines available for all types of ailments.
All kinds of Medicines are available at Discount prices to treat your Diseases according to the Doctor's Prescription & advice to us.
All problems like fever, cold, cough, body ache, arthritis, headache, earache, diabetes, blood pressure, BP, neural injection, wound care, heartburn, asthma are treated. Also, the elderly will be treated at home. Blood tests can also be done at home.
எங்களிடம் எல்லா வகையான நோய்களுக்கும் கிட்டத்தட்ட எல்லா மருந்துகளும் உள்ளன.
மருத்துவரின் பரிந்துரை மற்றும் ஆலோசனையின்படி உங்கள் நோய்களுக்கு சிகிச்சை அளிக்க அனைத்து வகையான மருந்துகளும் தள்ளுபடி விலையில் கிடைக்கும்.
ஜுரம், சளி, இருமல், உடல்வலி, மூட்டுவலி, தலைவலி, காது வலி, சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், BP, நரம்பியல் ஊசி, காயம் பராமரிப்பு, நெஞ்செரிச்சல், ஆஸ்துமா போன்ற அனைத்து பிரச்சனைகளுக்கும் சிகிச்சை அளிக்கப்படும். மேலும், முதியோர்களுக்கு வீட்டிற்கே வந்து சிகிச்சை அளிக்கப்படும். இரத்த பரிசோதனைகளும் வீட்டிற்கே வந்து எடுக்கப்படும்.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
Open Now- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
Featured Video
Address | No. 77, Gandhi Road, Opp Old Indian Bank, Kottakuppam, Puducherry Taluk, Puducherry District, Pondicherry 605104, India |
---|---|
Phone | 9791673655, 9751673655 |
Website |