ANNAI TAMIL SIDDHA CLINIC Herbals Shop
Home / Business detail
Details
அன்னை தமிழ் சித்தா கிளினிக் :-
கடந்த பத்து வருடமாக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு பின்புறம் நூம்பலில் இயங்கி வருகிறது "அன்னை தமிழ் சித்தா கிளினிக்".
உடலாலும், மனதாலும் மகிழ்வோடு வாழ அழைக்கிறோம்....
சித்தா,
ஆயுர்வேதிக்,
அக்குபஞ்சர்,
வர்மா,
யோகா மற்றும் தியானம்
சித்த மருத்துவம் என்பது உலகில் தோன்றும் ஒவ்வொரு உயிரினத்தையும் காப்பதற்காக இயற்கை நமக்கு அளித்த ஒரு பொக்கிஷம் என்று சொல்லலாம். சித்தம் என்றால் சுகம் என்று பொருள். சித்தா மருத்துவம் என்றால் சுகம் தரும் மருந்து என்றே பொருள். மனித உடலுக்கு வரும் அனைத்து வகையான உடல் நலக் குறைபாடுகளுக்கும். தாய்ப்பால் எப்படி உலகில் உள்ள அனைத்து மருந்துகளையும் விட சிறப்பானதோ அதுபோல சித்த மருத்துவத்தில் கையாளும் மூலிகை மற்றும் வாழ்வியல் முறை மருத்துவமே பக்கவிளைவுகள் இல்லாத ஒரு நம்பிக்கையான மருத்துவமாகும்.
1. சளி, இருமல், காய்ச்சல்.
2. ஆஸ்துமா, வீசிங் பிரச்சனைகள்.
3. பல் அரணை எடுத்தல்.
4. சர்க்கரை நோய், BP, கொலஸ்ட்ரால்.
5. மாரடைப்பு என்னும் இதய ரத்த குழாய் அடைப்பு.
6. சிறுநீரகக் கோளாறுகள்.
7. கால் ஆணி எடுத்தல்.
8. பெண்கள் சார்ந்த பிரச்சனைகள் (மாதவிடாய், கர்ப்பப்பை நீர்க்கட்டி, வெள்ளைப்படுதல், அதிக உதிரப்போக்கு, இரத்த சோகை, கர்ப்பப்பை கோளாறு).
9. பித்தப்பை கல், கிட்னி கல்.
10. கண்பார்வை சார்ந்த நோய்கள்.
11. சொறி, சிரங்கு, சொரியாசிஸ்.
12. நரம்பு தளர்ச்சி, குழந்தையின்மை, உயிரணுக்கள் குறைபாடு.
13. தீராத தலைவலி, தைராய்டு, தலை சார்ந்த பிரச்சினைகள்.
14. மஞ்சள் காமாலை மற்றும் ஈரல் சார்ந்த பிரச்சனைகள்.
15. அல்சர் மற்றும் குடல்சார்ந்த பிரச்சனைகள்.
16. அனைத்து விதமான புற்றுநோய்கள்.
இப்படி அனைத்துவிதமான உடல் நலக் குறைபாடுகளையும் தகுந்த ஆலோசனை, மூலிகை மருந்து, உணவு முறை மற்றும் வாழ்வியல் முறைகளால் முற்றிலும் குணப்பெறலாம்.
Founder of :
Mr. Arsel Arumugam has directed various Television Shows like Show Time (Channel : Jaya), Anjara Petti (Channel : Zee Tamil) Rasigan (Channel : Kalaingar), Samayal Mandhiram (Channel : Captain). So Annai Tamil Siddha Clinic is doing researches in siddha using the new technologies with the aim of creating a new revolution in medicine paranoia.
சேவைகள் :
எங்களிடம் உள்ள அனைத்து மூலிகை பொருட்களையும் மகளிர் குழு மற்றும் தொழில் முனைவோர்கள் மொத்த விலைக்கு எங்களிடம் வாங்கி சில்லறையாக விற்பனை செய்து லாபம் பெறலாம்.
அன்னை தமிழ் சித்த கிளினிக்கில் உள்ள மருத்துவம் முற்றிலும் இயற்கையானது மற்றும் உடலில் உள்ள ஒவ்வொரு செல் அதை உறிஞ்சுவதை எளிதாக்குகிறது, இது நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ தேவையான ஊட்டச்சத்தை வழங்குகிறது.
எங்களிடம் அமைதியான உறக்கத்திற்கு மூன் பிரேவ் மற்றும் எடை குறைக்க
மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கு வெள்ளை அரிசி கிடைக்கும்.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
No. 21/21, ICL Hometown, Noombal, Chennai, Chennai, Chennai Taluk, Chennai District, Tamil Nadu 600077, India
Location on Map
Featured Video
Address | No. 21/21, ICL Hometown, Noombal, Chennai, Chennai, Chennai Taluk, Chennai District, Tamil Nadu 600077, India |
---|---|
[email protected] | |
Phone | 9841466812, 9381166614 |
Website |