Muthu Avenue Real Estate
Details
Muthu Avenue is promoted by K.Mohan Kumar at Perundurai. We work hard to provide excellent customer service to all our clients.
Highlights :-
• Huge Gated Community in Perundurai Nagar
• Eco-friendly environment
• An area rich in clean water resources
• Separate drinking water connection facility for each plot
• Security facility with perimeter wall for plots
• There is a beautiful arch and gate at the front.
• 40ft and 33ft wide tarmac facility
• Concrete drainage facility
• Street lights and electricity facility
• Legal Opioion Book for 33 years
• 70% bank loan facility for land purchase
• 2.67 lakh government subsidy with 80% bank loan facility for house construction.
1. 100 meters from National Highway
2. Sagar International School is 500 meters away
3. Govt Polytechnic College 1km away
4. Erode Government Medical College Hospital Perundurai 1.5 km away
5. Tex Vellery at a distance of 10 km.
சிறப்பம்சங்கள் :-
• பெருந்துறை நகரில் பிரம்மாண்டமான Gated Communitty
• இயற்க்கையோடு இணைந்த சுற்றுச்சூழல்
• தூய்மையான நீர்வளம் நிறைந்த பகுதி
• ஒவ்வொரு மனைக்கும் தனித்தனி குடிநீர் இணைப்பு வசதி
• மனைகளுக்கு சுற்றுச்ச்சுவருடன் கூடிய பாதுகாப்பு வசதி
• முகப்பில் அழகிய ஆர்ச் மற்றும் கேட் அமைந்துள்ளது.
• 40அடி மற்றும் 33அடி அகலமான தார்ச்சாலை வசதி
• கான்கிரிட்டல் ஆன வடிகால் வசதி
• தெருவிளக்குகள் மற்றும் மின்சார வசதி
• 33வருடங்களுக்கான Legal Opioion Book
• மனை வாங்குவதற்கு 70% வங்கிக்கடன் வசதி
• வீடு கட்டுவதற்கு 80% வங்கிக்கடன் வசதியுடன் அரசு மானியம் 2.67 இலட்சம் பெரும்வசதி.
1. 100மீட்டர் தொலைவில் தேசிய நெடுஞ்சாலை
2. 500மீட்டர் தொலைவில் சாகர் இன்டெர்நேஷனல் பள்ளி
3. 1கி .மீ தொலைவில் அரசு பாலிக்டெக்னிக் கல்லூரி
4. 1.5கி .மீ தொலைவில் ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பெருந்துறை
5. 10கி மீ தொலைவில் Tex Vellery.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
Closed Now- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
Address | Arukkaniyammal Hotel Opposite, National Highway, Perundurai, Perundurai Taluk, Erode District, Tamil Nadu 638052, India |
---|---|
Phone | 9443846500 |
Website |