Mudhaliyar Munnetra Katchi Political Party
Details
Mudhaliyar Munnetra Katchi is promoted by Mudaliyar Munnetra Katchi at Salem. We work hard to provide excellent customer service to all our clients.
Mudaliar is a title used by the Tamil caste.
Mudali, a name given to high military officers during the Mudiachi period of Tamil Nadu, also means chief. That is Mudaliyar.
Mudaliyar is a caste or title?
Agamuda Mudaliar, Agamudaram Aran, Akaram, Agnikulam, Asatsutra, Ampter, Asari, Auditor, Gurumurthy, Andy Bandaram, Arkadu Mudaliar, Indrakulam.
More Categories:
1, Agamuda Mudaliar
2, Kerala etc
3, Arcot etc
4, Nanjil Mudaliar
5, Velala Mudaliar
6, Sengunda Mudaliar
7, Saiva etc
8, South India etc
9, Mandal etc
10, Vellala Mudaliar
Objectives Of The Party:
1, To recover the rights of Mudaliyar community people in all states and districts across India, to get the rights granted by the Constitution of India, political power is now very necessary for our society. This social clan industry will gradually be destroyed. Mudaliyar Munnetra Party is a political organization that was created to help all sections of our society to work together to get our rights and live.
2, Every one of our society will create a livelihood provided by the Constitution of India to all the citizens, the future mudaliar of the electoral suffrage provided by this will lead to a boom in the life of the society, reservation, employment will be the way to get all the benefits provided by the constitution.
3, To protect the people of our society from all the legal social problems arising in the lives of the people and to bring in the legal experts of the party for any related problems and make appropriate means to protect them.
4, To provide appropriate means for achieving strong socio-economic progress for the poor, simple and wealthy people living below the poverty line of our society.
5, Creating opportunities for all the poor and humble people of our society to get basic facilities, providing training for health and environmental protection, making people aware of the importance of nature and providing its needs.
6. To provide all the necessary assistance to the needy, poor and poor people of our society in times of illness, old age, unemployment and death, help to repair the loss caused by natural disasters, and look after the elderly, the helpless, the differently-abled, Aravani, children etc. and provide all their livelihood needs. Giving and sorting.
7, To do everything necessary to improve the livelihood needs of the people of the society such as education, get employment, set up a residence, and raise the permanent livelihood and make appropriate means to reach these people.
8, Explaining the religious concepts to the people of our society and making them follow them.
9, To make the people of our
society aware of the necessity of worshiping God.
10, To make the people of our society aware of
religious ideology and ethics.
11, To discover the ancient symbols and explain the truths therein to the people of our society, the necessity of Guru worship and the way of explaining the views of Siddhas Gnanis.
12, To follow the path of our society and to protect the medicinal herbs from the threat of destruction and to make them available to the people.
13, Promoting Siddha medicine to our community people, sensitizing the need for temple renovation.
14, To explain and implement the role of spirituality so that future generations of our society can follow the pure path of culture, culture, self-discipline, western culture and not spoil the sanctity of our country.
15, To encourage further development of art, literature, culture among the people of our society, to make appropriate means to develop yoga, meditation, arts to create a new good society.
16, To find and reconstruct legendary temples for the people of our society, to find inscriptions and to make known the views of Athi.
17, To encourage the people of our community to do archaeological research and to make them know about the ancient history of Tamils and the life of Tamils.
18, To find abandoned ancient temples among the people of our community and make efforts to restore them.
19, To stop those who are occupying and enjoying the temple lands without the knowledge of the people of our society and take them back from them and hand them over to the temples.
20, Maintain our community people of temples, ponds and halls, make the importance of temples and how they should be maintained among the general public.
21, Encouraging the people of our community to donate food, identifying and rehabilitating the abandoned temples and establishing a board of trustees to maintain them, handing the temple over to the government when it is well maintained and in a good condition, and taking appropriate steps to carry out the related works.
A.அருள் சமரசம்
தேசிய தலைவர்/நிறுவனர்முதலியார் என்பது தமிழ் சாதியினர் பயன்படுத்தும் பட்டமாகும்.
தமிழகத்தின் முடியாச்சி காலங்களில் உயர் ராணுவ அதிகாரிகளுக்கு வழங்கிய பெயரான முதலி என்பது முதன்மையானவர் எனும் பொருள்படும்.அதுவே முதலியார் என்றானது.
முதலியார் என்பது சாதியா?பட்டப் பெயரா?
அகமுடைய முதலியர், அகமுடையர் அரண், அகரம், அக்னிகுலம், அசத்சூத்திரர், அம்ப்டர், ஆசாரி, ஆடிட்டர், குருமூர்த்தி, ஆண்டி பண்டாரம், ஆற்காடு முதலியார், இந்திரகுலம்.
இன்னும் பிரிவுகள்:
1, அகமுடைய முதலியார்
2, கேரளா முதலியார்
3, ஆற்காடு முதலியார்
4, நாஞ்சில் முதலியார்
5, வேளாள முதலியார்
6, செங்குந்த முதலியார்
7, சைவ முதலியார்
8, தென்னிந்திய முதலியார்
9, மண்டல முதலியார்
10, வெள்ளாள முதலியார்
கட்சியின் குறிக்கோள்கள்:
1, இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநில மாவட்ட வாரியாக முதலியார்கள் சமுதாய மக்களின் உரிமைகளை மீட்டு எடுக்க, இந்திய அரசியல் சாசனம் வழங்கிய உரிமைகளை பெற்றிட, அரசியல் அதிகாரம் தற்போது மிகவும் அவசியமாக நமது சமுதாயத்திற்கு தேவைப்படுகிறது. இந்த சமுதாய குலத்தொழில் நாளிதும் படிப்படியாக அழிக்கப்பட்டும். நமது சமூகத்தில் உள்ள அனைத்து பிரிவு மக்களையும் ஒன்றிணைத்து செயல்பட்டு நம் உரிமைகளை பெற்று வாழவும் பெற வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டதே முதலியார் முன்னேற்ற கட்சி என்கிற அரசியல் அமைப்பை உருவாக்கி சமுதாய மக்களின் அஸ்தஸ்துகளை உயர்த்திட வழி வகை செய்தல்.
2, நமது சமுதாய மக்கள் ஒவ்வொருவருக்கும் இந்திய அரசியல் சாசனம் குடிமக்களுக்கு அனைவர்க்கும் வழங்கப்பட்ட வாழ்வாதாரம் இயற்றியும், இதன் மூலம் வழங்கப்பட்ட தேர்தல் வாக்குரிமையின் எதிர்கால முதலியார் சமுதாய மக்களின் வாழ்க்கையில் ஏற்றம் ஏற்படுத்தியும், இட ஒதுக்கீடு, வேலைவாய்ப்பு அரசியல் சாசனம் வழங்கிய அனைத்து நலன்களை பெற்றிட வழி வகை.
3, நமது சமுதாய மக்களின் ஒவ்வொருவரின் வாழ்வில் ஏற்படும் சட்டரீதியான அனைத்து சமூக பிரச்சனைகளில் இருந்து பாதுகாப்பது இதன் தொடர்பான எவ்வித இன்னல்களுக்கும் கட்சியின் சட்ட வல்லுநர்களை கொண்டு செய்து தந்தும் பாதுகாக்க உரிய வழிவகை செய்தல்.
4, நமது சமுதாய மக்களின் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் ஏழை, எளிய முதலியார்கள் இன மக்களை வலுவான சமூக பொருளாதார முன்னேற்றம் அடைய உரிய வழி வகை செய்தல்.
5, நமது சமுதாய மக்களின் ஏழை, எளிய மக்கள் அனைவரும் அடிப்படை வசதிகளை பெறக்கூடிய வாய்ப்புகளை ஏற்படுத்தி உருவாக்குதல், சுகாதாரம் மற்றும் சுற்று சூழல்களை பாதுகாப்பிற்கான பயிற்சி வழங்குதல், இயற்கையின் முக்கியத்துவத்தை அறிய செய்தும், இதன் தேவைகளை வழங்கியும் உருவாக்கி கொடுக்க வழி வகை செய்தல்.
6, நமது சமுதாய மக்களின் ஆதரவற்ற ஏழை, எளிய மக்களின் வியாதி, வயோதிகம், சுயவேலையின்மை மற்றும் இறப்பு ஆகிய நேரங்களில் தேவையான அனைத்து உதவி அளித்தும், இயற்கை சீற்றங்களால் ஏற்படும் இழப்பை சரிசெய்ய உதவியும், மேலும் வயதானோர், ஆதரவற்றோர், மாற்று திறனாளிகள், அரவாணிகள், குழந்தைகள் போன்றவர்களை இனம் கண்டு இவர்களின் வாழ்வாதார அனைத்து தேவைகளை செய்து கொடுத்தும், வழி வகை செய்தல்.
7, சமுதாய மக்களின் ஒவ்வொருவரின் வாழ்வாதார தேவைகளான கல்வி மேம்படுத்திட வேலைவாய்ப்பு கிடைத்திட, இருப்பிடம் அமைத்திட, நிரந்தர வாழ்வாதாரத்தை உயர்த்திட தேவையான அனைத்தும் செய்து தர தேவையானவர்கள் இவர்களை சென்றடைய உரிய வழிவகை செய்தல்.
8, நமது சமுதாய மக்களிடம் சமய கருத்துகளை எடுத்துக் கூறுதல், கடைபிடிக்க வழிவகை செய்தல்.
9, நமது சமுதாய மக்களுக்கு கடவுள் வழிப்பாட்டின் அவசியத்தை அறியச் செய்தல்.
10, நம் சமுதாய மக்களுக்கு சமய சித்தாந்த நெறி முறைகளை அறியும்படி செய்தல்.
11, நமது சமுதாய மக்களுக்கு புராதன சின்னங்களை கண்டுபிடித்து அதில் உள்ள உண்மைகளை விளக்குதல், குரு வழிபாட்டின் அவசியம் மற்றும் சித்தர்கள் ஞானிகளின் கருத்துகளை விளக்க வழி வகை செய்தல்.
12, நமது சமுதாய மக்குளுக்கு வழியை பின்பற்றி நோய் தீர்க்கும் அரூம் மூலிகைகளை அழிவின் விழும்பிலிருந்து காத்து மக்கள் பயன்படும் வகையில் வழி வகை செய்தல்.
13, நமது சமுதாய மக்களுக்கு சித்த மருத்துவத்தை ஊக்குவித்தல், கோவில் புதுப்பிக்கும் அவசியத்தை உணர்ச்சி செய்தல்.
14, நமது சமுதாயம் வருங்கால சந்ததிகள் பண்பாடு, கலாச்சாரம், சுய ஒழுக்கம்,மேலை நாட்டு கலாச்சாரத்திற்கு அடிமைப்பட்டு நம் நாட்டின் புனித தன்மையை கெடுக்காமல் தூய வழியில் செல்ல ஆன்மீகத்தின் பங்கினை விளக்கி செயல்படுத்த செய்தல்.
15, நமது சமுதாய மக்களிடையே கலை இலக்கியம், பண்பாட்டினை மேலும் வளர்க்க ஊக்குவித்தல், புதிய நல்ல சமுதாயத்தை உருவாக்க யோகா, தியானம், கலைகளை வளர்க்க உரிய வழிவகை செய்தல்.
16, நமது சமுதாய மக்களுக்கு பழம்பெரும் கோயில்களை கண்டு புனரமைத்தல், கல்வெட்டுகளை கண்டுபிடித்து அதி கூறிய கருத்துகளை அனைவரும் அறிய செய்தல்.
17, நமது சமுதாய மக்களுக்கு அகல் ஆராய்ச்சிகளை ஊக்கப்படுத்தி தமிழனின் தொன்மையையும், தமிழர்களின் வாழ்வியலை அறியச் செய்தல்.
18, நமது சமுதாய மக்களிடையே கைவிடப்பட்ட பழங்கால கோயில்களை கண்டுபிடித்து அதனை சீரமைக்கும் முயற்சிகளை மேற்கொள்ள செய்தல்.
19, நமது சமுதாய மக்களுக்கு அறிந்த அரசுக்கு தெரியாமல் கோயில் நிலங்களை ஆக்கிரமித்து அனுபவித்து வருபவர்களை தடுத்து அதனை அவர்களிடமிருந்து மீட்டு கோவில்களிடமே ஒப்படைத்தல் இதர்கான வழிவகை செய்தல்.
20, நமது சமுதாய மக்களை கோவில், குளம் மற்றும் மண்டபங்களை பராமரித்தல், பொது மக்களிடையே கோயில்களின் முக்கியத்துவத்தையும் அதனை எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்பதனை அரியச் செய்தல்.
21, நமது சமுதாய மக்களை அன்னதானத்தை ஊக்குவித்தல், கைவிடப்பட்ட கோயில்களை இனங்கண்டு மறுசீரமைப்பு செய்து அறங்காவலர் குழுவினை ஏற்படுத்தி பராமரிக்க வழிவகை செய்தல், நன்கு பராமரிக்கப்பட்டு சிறப்பான நிலையை அடையும் பொழுது அக்கோயிலை அரசாங்கம் வசம் ஒப்படைத்தல் இதன் தொடர்பான பணிகளை செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள செய்தல்.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து மக்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
Address | No.78/15, Angalamman Kovil Street-2, Shevapet, Salem Taluk, Salem District, Tamil Nadu 636002, India |
---|---|
mutaliyar [email protected], [email protected] | |
Phone | 9342155457 |
Website |