AK Electrician & Electronics Service Center
Details
AK Electrician & Electronics is located by Chidambaram. We work hard to provide excellent customer service to all our clients.
UDYAM-TN-04-0002993
Our Services
Exchange up to Rs.3000/- will be taken irrespective of the condition of your RO system (Drinking Water Purifier).
1. Your RO system (water purifier) will be converted to a latest technology RO system.
2. Give away your old RO system and buy the latest technology RO systems.
3. Can turn even hard salt water into delicious mineral water.
TV will be served.
CCTV camera will be serviced.
Home Wiring Electrician Works, , Carpenter Works, Masonry Works, Water Motor Service, AC, Fridge, Washing Machine, Mixer, Fan, Grinder Service.
All kinds of house painting work will be done in the best way.
House Shifting Services will move your household items from one place to another (House Shifting Services) to all cities and also provide the necessary personnel and vehicles.
All types of cars are available for rent.
Our branches are located in Cuddalore, Pondicherry, Villupuram, Neyveli, Virudhachalam, Srimushnam, Sirkazhi, Mayavaram, and Kumbakonam Panruti. The best service will be provided.
தமிழ்நாடு முழுவதும் கிளைகள் உள்ளது
எங்களது சேவைகள்: _உங்கள் RO சிஸ்டம் (குடிநீர் சுத்தகரிப்பான்) எந்த நிலையில் இருந்தாலும் ரூ.3000/- வரை Exchange எடுத்துக்கொள்ளப்படும்.
1. உங்கள் RO சிஸ்டத்தினை (வாட்டர் ப்யூரிஃபையர்) லேட்டஸ்டு டெக்னாலஜி RO சிஸ்டமாக மாற்றித்தரப்படும்.
2. உங்கள் பழைய RO சிஸ்டத்தினை கொடுத்துவிட்டு லேட்டஸ்டு டெக்னாலஜி RO System-களை வாங்கி செல்லுங்கள்.
3. கடின உப்புநீரைக்கூட சுவையான மினரல் வாட்டராக மாற்றி தரக்கூடியது.டிவி சர்வீஸ் செய்யப்படும்.
1 CCTV கேமரா சர்வீஸ் செய்யப்படும்.
2வீட்டு ஒயரிங் எலக்ட்ரீஷியன் ஒர்க்ஸ், கார்பெண்டர் ஒர்க்ஸ், கொத்தனார் ஒர்க்ஸ் , நீர் மோட்டார் சர்வீஸ், ஏசி, ஃபிரிட்ஜ், வாஷிங்மெஷின், மிக்ஸி, ஃபேன், கிரைண்டர் சர்வீஸ் செய்து செய்து தரப்படும்.
3வீட்டிற்கு அனைத்து விதமான பெயிண்டிங் வேலைகளும் சிறந்த முறையில் செய்யப்படும்.
4உங்கள் வீட்டில் உள்ள பொருட்களை ஓர் இடத்தில் இருந்து வேறொரு இடத்திற்கு (House Shifting Services) அனைத்து ஊர்களுக்கும் இடம் மாற்றி தரப்படும், மேலும், அதற்கான ஆட்களும், வாகனங்களும் கிடைக்கும்.அனைத்து விதமான கார்களும் வாடகைக்கு கிடைக்கும்.
தமிழ்நாடு முழுவதும் கிளைகள் உள்ளது.
அனைத்து சர்வீஸ்களும் சிறந்த முறையில் செய்து தரப்படும்.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
Address | KPR Vanika Valakam, Lalpuram, Manalur, Chidambaram, Chidambaram Taluk, Cuddalore District, Tamil Nadu 608602, India |
---|---|
[email protected], [email protected] | |
Website |