Details
Yash E-Motors is promoted by S.Yashwanth Raj at Perambalur. We work hard to provide excellent customer service to all our clients.
We provide all model of high-quality, economical, and environmentally responsible electric bikes, including the Raptor, Aquila, Leo, Load King, Load Auto and Classic.
We also provide a exchange plan for used petrol or electric bikes.
E-Bike Models:
• LOAD KING
• CLASSIC
• LOAD AUTO
• RAPTOR
• AQUILA
• LEO
EMI available for payments.
எங்களின் சிறப்பு அம்சங்கள்:
• உங்கள் வண்டி சர்வீஸ் வரும்போது, உங்களுக்கு ஸ்பேர் வண்டி கொடுக்கின்றோம்.
• EMI வசதி உண்டு, அதாவது லோன் வசதியும் ஏற்பாடு செய்கிறோம்.
• எக்ஸ்சேஞ்ச் வசதி உண்டு, அதாவது பழைய வண்டியை, பெட்ரோல் வண்டியோ, அல்லது EV வண்டியோ கொடுத்துவிட்டு, புதிய வண்டி வாங்கிக் கொள்ளலாம்.
• உங்களுக்கு பேட்டரி ரீசார்ஜ் செய்வதற்கு பேட்டரி மூவபிள் ஆக வைத்து தருகிறோம். அதாவது நீங்கள் இரண்டாவது மாடிக்கு, மூன்றாவது மாடிக்கோ, பேட்டரி எடுத்துக்கொண்டு போய் சார்ஜ் செய்துவிட்டு, மறுபடி கொண்டு வந்து வண்டியில் வைத்துக் கொள்ளலாம்.
• மற்றபடி எலக்ட்ரிக் பைக்கில் உள்ள அத்தனை வசதிகளும் இதில் உள்ளன. உதாரணமாக, மொபைல் சார்ஜ் செய்து கொள்ளலாம்.
• மற்ற வசதிகளும் இதில் உள்ளன.
ACUPUNCTURE TREATMENT :
Along with treating these conditions, we also offer acupuncture for skin conditions, allergies, diabetes, sinus, stroke, obesity, ulcers, liver, kidney, and gallstones.
All illnesses and disorders are treated with acupuncture without causing any negative side effects. Testing will be done on Nadi, and both current and potential diseases will receive preventative care.
மேலும் எங்களிடம் அனைத்து விதமான நோய்களும் எந்தவித பக்கவிளைவுகளும் இல்லாமல் அக்குபஞ்சர் டீரிட்மென்ட் மூலம் விரைவான நிவாரணம் அளிக்கப்படுகிறது.
அலர்ஜி, அல்சர், சிறுநீரக நோய், பக்கவாதம், முக நரம்பு வாதம், தைராய்டு நோய்கள், உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம், தலைவலி, முதுகு வலி, கால் வலி, கழுத்து வலி, வலிப்பு நோய், முடி உதிர்தல் போன்ற அனைத்து பிரச்சனைகளுக்கும் பக்க விளைவுகள் இன்றி சிகிச்சை அளிக்கப்படும்.
நாடி பரிசோதனை செய்யப்பட்டு இப்போதுள்ள நோய்களுக்கு மட்டுமின்றி இனி வரப்போகும் நோய்களுக்கும் தடுப்பு சிகிச்சை வழங்கப்படும்.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
Open Now- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
Address | Naangu Road Junction, Perambalur, Perambalur Taluk, Perambalur District, Tamil Nadu 621212, India |
---|---|
[email protected] | |
Phone | 7401557740, 9003845585 |
Website |