Details
Sri Ramakrishna Anmega Sangam is promoted by Sri Ramakrishna Anmega Sangam at Krishnagiri. We work hard to provide excellent customer service to all our clients.
Sri Ramakrishna Anmega Sangam
association senior citizens foundation has been started and with the financial support of those who have given money to all the people living in charity houses are being built at uthangarai taluk near krishnagiri district. Support forthis is also increasing.in this environment,the need for financial support is increasing.this additional request statement is an attempt to touch thecpmpassionate thinkingand donation spirit of the loved ones so that all the needs of thecharity needs are met.related transport facilities, accommodation facilities and senior citizen needs are met.it is a common fact that thehuman body will die after childhood, adolescence and old age.
All children are doomed to become old men.this is anatural law.but not onlythe stomach that was born with it gets old.this is whythe text of manimekalqai copymentioned at the beginning cries out that"those who give bribes are thosewho give life".also,another bottle prosperity and abundant celestial wealth".
"ஸ்ரீ ராமகிருஷ்ணா ஆன்மீக சங்கம் மூத்த குடிமக்கள் அறக்கட்டளை" ஆரம்பிக்கபட்டு அன்பர்களின் நிதி ஆதரவின் பேரில் கிருஷ்ணகிரி அருகில் ஊத்தங்கரையில் இயற்கைத் தாய் கொஞ்சும் ஸ்தலத்தில் கருணை இல்லங்கள் கட்டப்பட்டு வருகின்றன.இதற்கான ஆதரவும் பெருகி வருகிறது,இச்சூழலில் நிதி ஆதரவின் தேவையும் கூடி வருகிறது.
இந்த கருணை இல்லங்கள் அமைப்பு, அது தொடர்பான போக்குவரத்து வசதிகள்,தங்கும் வசதிகள், மூத்த குடிமக்களுக்கான தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்படும் விதமாக இந்த கூடுதல் வேண்டுகோள் அறிக்கை அன்பர்களின் இரக்க சிந்தனையையும்,நன்கொடை உணர்வையும் தொட்டு எழுப்பும் ஒரு முயற்சியே.
"இளமையும் நில்லா யாக்கையும் நில்லா வளவிய வான்பொருள் செல்வமும் நில்லா" என்பது ஒருவர் ஈட்டிய செல்வமும் நிலையில்லாதது என்று அறிவுறுத்துகிறது. அத்தையை நிலையில்லா செல்வதை நிலையான புண்ணியத்தை தேடுவதற்கு செலவழிக்க வேண்டும் என்றும் மறுமொழியாக அது தெரிவிக்கிறது. இங்கிலாந்து அறிஞர் டாக்டர்.சாமுவேல் ஜான்சன் தேடிய செல்வமும், அறிவும் செலவு செய்யாத பட்சத்தில் அவற்றின் பலனை இழக்கின்றன என்றார். (Weath and Knowledge is Useless) இப்படி உலக அறநெறிகள் அனைத்தும் செல்வம் நற்காரியத்திற்கே செலவழிக்கப்பட வேண்டும் என்று உபதேசிக்கின்றன.
"இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றியான்"
யாரும் உணவிற்காக பிச்சை எடுக்கும் சூழல் உருவானால் படைத்த இறைவனும் அலைந்து திரிந்து பிச்சை எடுப்பானாக என்று வள்ளுவர் இறைவனையே சபிக்கிறார்.இதற்கு அர்த்தம் "பசிப்பிணி பிணி கொடியது "அதை நீக்குவது செல்வம் உடையோர் கடமை என்கிறார் தெய்வப்புலவர்.யார் ஒருவர் ஒரு மனிதனுக்கு நல்ல உணவும், தங்கும் வசதியும், நன்கொடை தருமமும் செய்கிறாரோ அவரின் இத்தருமம் வேண்டுதல் செய்யப்படும் எல்லா வேள்விகளிலும் சம்பந்தப்பட்ட தேவதைகளால் ஏற்கப்படுவதுடன் அவரின் வேண்டுதலும் நிறைவேற்றப்படும்.
மேற்சொன்ன இந்த மந்திர வாசகம் 16 வயதே வழக் விதிக்கப்பட்டு ஆனால் சீரஞ்சீவியாக தமது தவத்தால் வாழ்ந்த மகரிஷி மார்கண்டேயரால் அருளப்பட்டதாகும். ரிஷியின் இவ்வார்த்தை என்றென்றும் சத்தியமானது என்பதால் இந்த அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்குவதற்கு ஏன் தயக்கம் காட்ட வேண்டும். இந்த அறக்கட்டளைக்கு மனம் உவந்து நிதியைத் தந்து புண்ணியத்தையும், பாக்கியத்தையும் தங்களுக்கும் தங்கள் வாரிசுகளுக்கும் வைப்பு நிதியாக விட்டுச் செல்ல அறங்காவலர் குழுவினர் நெஞ்சும், கரமும் குவித்து வணங்கி கேட்டுக்கொள்கிறோம்.
தாங்கள் வழங்கும் நன்கொடைக்கு 80 ஜி பிரிவின்படி வருமான வரி விலக்கு உண்டு.
ஸ்ரீ ராமகிருஷ்ணா ஆன்மீக சங்கம் சார்பில் மலேசியா நாட்டில் 28/02/2024 அன்று முதல் 09/03/2024 வரை அன்னதானம் நிகழ்ச்சி நடைபெற்றது.
நன்கொடை வழங்க வங்கி விவரம்:
Account Name: Sri Ramakrishna Anmega Sangam
Account No: 50200076638395
IFSC No: HDFC0005850
Bank Name & Branch: HDFC Bank, Uthangarai Branch.
Gpay Number: 9487110111
சிறந்த சேவையை எங்கள் அனைத்து குழந்தைகளுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
Featured Video
Address | No.83, Puthukkadu Village, Padapalli Post, Uthangarai, Uthangarai Taluk, Krishnagiri District, Tamil Nadu 635207, India |
---|---|
Phone | 9715110111, 9487110111 |
Website |
Send Email to business
Recent reviews
Posted on: Jan 20, 2024
Good project inclusive rural sênior Elder social service tô take therlir home food cloths and medicine amazing inclusive startup um social Enterprise.Wish all non profit non gov private big T Detail