Details
Tamil Nadu Anaithu Marundhaalunargal Munnetra Sangam-TAMMS is promoted by R. Mohan at Chennai.
Principles:-
1. To unite all fellow pharmacists and inspire the pharmacy community.
2. Pressure on MRB to fill all the posts of pharmacists in government hospitals and primary health centers.
3. Regulation of Pharmacy Council registration system and election procedure.
4. Issuance of management certificates with identity cards to all executives and insist on abolishing the weightage system and implementing the seniority system in MRB. By this, everyone can get a work order.
5. Demand to control private pharmacy colleges and increase government pharmacy colleges in Tamil Nadu.
6. Giving preference to all pharmacists in government and private employment.
7. Excessive legal action against those who abuse/slander and misbehave with Pharmacist.
8. Prohibiting or legislating the handling of medicines by persons other than pharmacists in public and private hospitals.
9. Taking steps to increase the wages for every change of re-registration license in all pharmacies.
We are addressing problems arising to pharmacists from within the association or from outside the law through legal counsel.
Compulsory recruitment of B.Pharm., Pharmacy graduates in College of Pharmacy and District Head Hospital and Drug Guttons. Award and Certificate of Appreciation to Best Society Member, Best Pharmacist, Best District Administration, Best Pharmacy Student, and Best College of Pharmacy in a General Body Meeting or Conference once a year.
We are running the Tamil Nadu All Pharmacists Development Association in the best way.
We are conducting a Free medical camp with free medicines all over Tamil Nadu.
We have contacted a COVID-19 vaccination camp.
Today (27/06/2021) in the evening regarding the disorganization of pharmacists regarding workplace and mini-clinic defects, on behalf of our Tamil Nadu All Pharmacists Development Association, Tamil Nadu Minister of Medicine and People's Welfare, Hon'ble Aruir Annan.
மாநில நிர்வாகிகள்:
மாநில தலைவர்:
மருந்தியல் புரட்சியாளர் மெடிக்கல்
R.மோகன் B.Pharm.,
மாநிலப் பொதுச் செயலாளர்:
N.சிவக்குமார் D.Pharm.,
மாநிலப் பொருளாளர்:
J.மீனாட்சி B.Pharm.,
மாநில துணைத் தலைவர்:
M.சுதா D.Pharm.,
மாநிலத் துணைத் தலைவர்:
V.சிற்றரசு B.Pharm.,
மாநிலத் துணைச் செயலாளர்:
M.சுகப்பிரியா D.Pharm.,
மாநிலத் துணைச் செயலாளர்:
T.முத்துமாரியப்பன் D.Pharm.,
தலைமை செயற்குழு உறுப்பினர்கள்:
1..A.ரமேஷ் D.Pharm.,
2. U.ஜெயசுதா B.Pharm.,
3. R.பிரபு D.Pharm.,
4.G.ஆனந்தவள்ளி D.Pharm.,
5.A.மகேந்திரன் B.Pharm,
6.K.K.சூரிய பிரகாஷ் B.Pharm.,
7.K.மோனிகா D.Pharm.,
8.J.பாகம் பிரியாள் D.Pharm.,
கொள்கைகள்:-
1. அனைத்து மருந்தாளுநர் தோழர் மற்றும் தோழிகளை ஒன்றிணைத்து மருந்தாளுநர் சமூகத்திற்கு எழுச்சியூட்டுதல்.
2. அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் அனைத்து மருந்தாளுநர் பதவிகளையும் நிரப்ப MRB-க்கு அழுத்தம் கொடுத்தல்.
3. Pharmacy Council பதிவு முறை மற்றும் தேர்தல் நடைமுறையை ஒழுங்குபடுத்துதல்.
4. அனைத்து நிர்வாகிகளுக்கும் அடையாள அட்டையுடன் நிர்வாக பத்திரம் வழங்குதல் மற்றும் MRB யில் வெயிட்டேஜ் முறையை ரத்து செய்து சீனியாரிட்டி முறையை அமுல்படுத்த வலியுறுத்துதல். இதன் மூலம் அனைவரும் பணி ஆணை பெற முடியும்.
5. தமிழ்நாட்டில் தனியார் மருந்தியல் கல்லூரிகளை கட்டுப்படுத்தி அரசு மருந்தியல் கல்லூரிகளை அதிகப்படுத்த கோரிக்கை எழுப்புதல்.
6. அனைத்து மருந்தாளுநர்களுக்கும் அரசு மற்றும் தனியார் வேலையில் முன்னுரிமை அளித்தல்.
7.மருந்தாளுநர்களை தாக்குபவர்கள் /தவறான வார்த்தைகளில் சண்டைபோடுவது மற்றும் தரக்குறைவாக நடத்துபவர்கள் மீது அதிகப்படியான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள செய்தல்.
8. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மருந்தாளுநர்களை தவிர மற்றவர்கள் மருந்துகளை கையாளுவதை தடை செய்தல் அல்லது சட்டம் இயற்ற செய்தல்.
9. அனைத்து மருந்துக்கடைகளிலும் ஓவ்வொரு முறை மறுபதிவு உரிமம் மாற்றம் செய்யும் போது ஊதியத்தை அதிகரித்து வழங்க நடவடிக்கை எடுத்தல்.
மருந்தாளுநர்களுக்கு சங்கத்திலோ அல்லது வெளியில் இருந்தோ வரும் பிரச்சனைகளை சட்டப்படி சட்ட ஆலோசகர்கள் மூலம் தீர்வு காணுதல்.
மருந்தியல் கல்லூரிகளும் மாவட்ட தலைமை மருத்துவமனை மற்றும் மருந்து குடோன்களில் B.Pharm., மருந்தியல் பட்டதாரிகளை பணியமர்த்த நிர்பந்தம் செய்தல். ஆண்டுக்கு ஒரு முறை பொதுக்குழு கூட்டம் அல்லது மாநாட்டில் சிறந்த சங்க உறுப்பினர், சிறந்த மருந்தாளுநர்கள், சிறந்த மாவட்ட நிர்வாகம், சிறந்த மருந்தியல் மாணவரக்ள் மற்றும் சிறந்த மருந்தியல் கல்லூரிக்கு பரிசு மற்றும் பாராட்டு பத்திரம் வழங்குதல்.
நாங்கள் தமிழ்நாடு அனைத்து மருந்தாளர்ககள் முன்னேற்ற சங்கத்தை சிறந்த முறையில் நடத்தி வருகிறோம். இது பதிவு பெற்ற மருந்தாளர்களின் சங்கம் ஆகும்.
நாங்கள் தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் இலவச மருத்துவ முகாம்கள் மற்றும் இலவச மருந்துகள் வழங்கி வருகிறோம்.
நாங்கள் கோவிட் தடுப்பூசி முகாம் நடத்தினோம்.
இன்று (27/06/2021) மாலை மருந்தாளுநர்கள் பணியிடம் தொடர்பாகவும், மினி கிளினிக் குறைபாடுகள் தொடர்பாகவும் மறுக்கட்டமைப்பு செய்வது குறித்தும் நமது தமிழ்நாடு அனைத்து மருந்தாளுநர்கள் முன்னேற்றச் சங்கத்தின் சார்பில் தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் எனது ஆருயீர் அண்ணன் மாண்புமிகு.
மா.சுப்ரமணியன் BA,LLB MLA, அவர்களை விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் எனது அன்பு சகோதரர் திருமிகு.A.M.V.பிரபாகர ராஜா M.Tech,MBA,MLA., அவர்களுடன் மாநில தலைவர் மருந்தியல் புரட்சியாளர் மெடிக்கல் R.மோகன் B.Pharm., ஆகிய நான் மாநிலப் பொருளாளர் J.மீனாட்சி B.Pharm., ஆகியோருடன் சந்தித்தபோது.
மருந்தாளுநராகிய நான் ! மருந்தாளுநர்களுக்காகவே நான்.
இவண்
என்றும் பிறர் நலன் அன்புடன்
மருந்தியல் புரட்சியாளர்
மெடிக்கல் R.மோகன்B.Pharm.
மாநில தலைவர்
TAMMS
சிறந்த சேவையை நாங்கள் அனைத்து மக்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
Open Now- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
Featured Video
Address | No.47(213), Ground Floor, Jeevanantham Salai, Sivalingapuram, K.K.Nagar, Chennai, K K Nagar, Chennai Taluk, Chennai District, Tamil Nadu 600078, India |
---|---|
[email protected] | |
Phone | 9962386239, 9962597569,04448621199 |
Website |