Brahma Constructioin Constructions
Tel : 9943025090, 8903425090
Details
Brahma Constructioin is promoted by S.V Chelliah at Keeramangalam. We work hard to provide excellent customer service to all our clients.
Commercial complexes and residential buildings will be built in the best manner.
We provide Civil Works, Electrical, Plumbing, Painting, Tiles Works, CCTV Camera Fitting, Carpenter Works in best quality.
நாங்கள் அனைத்து விதமான பில்டிங் கன்ஸ்டரக்ஷன் வேலைகளும் சிறந்த முறையில் செய்து தருகிறோம்.
அடுக்குமாடி வீடுகள், வணிக வளாகங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் தனி வீடுகள் ஆகிய அனைத்து கட்டுமான பொறியியல் சம்பந்தமான கட்டுமான பணிகளை குறித்த நேரத்தில், குறைவான செலவில் நிறைவான தரத்தில் வாஸ்து முறைப்படி, குழி முறிசல் இன்றி தெய்வா அம்சம் பொருந்திய கட்டுமான பணிகளை செய்து தருவதில் எங்கள் நிறுவனம் பெருமிதம் கொள்கிறது.
நாங்கள் சிவில் ஒர்க்ஸ், எலக்ட்ரிக்கல், பிளம்பிங், பெயிண்டிங், டைல்ஸ் ஒர்க்ஸ், சிசிடிவி கேமரா பிட்டிங், கார்பெண்டர் ஒர்க்ஸ் அனைத்தும் சிறந்த முறையில் செய்து தருகிறோம்.
உங்கள் கட்டிடத்தை விரைவில் மிக எளிதாக கட்டி முடிக்க எங்களை அழைக்கவும்.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
Address | No.1, First Floor, Sri Arthi Sakthi Complex, Pattukottai to Aranthangi Road, Keeramangalam, Alangudi Taluk, Pudukkottai District, Tamil Nadu 614624, India |
---|---|
[email protected] | |
Phone | 9943025090, 8903425090 |
Website |
Send Email to business


Recent reviews

Chelliah
Posted on: Apr 01, 2023
Good