Details
Arasamaram is promoted by Mr Saravanan and Mansoor at Tenkasi. We work hard to provide excellent service to all our People.
We have been doing many excellent services to the surrounding public. We receive medical camps such as eye treatment, general medicine, cardiac surgery camp, dental treatment camp, eye donations, blood donations, and body donations. We make monthly donations. We also do personal assistance to those in need.
இச்சங்கம் சுற்றியுள்ள பொதுமக்களுக்கு சிறப்பான பல சேவைகள் செய்து வருகிறோம். அதில் மருத்துவ முகாம்களான கண் சிகிக்சை, பொது மருத்துவம், இருதய அறுவை சிகிக்சை முகாம், பல் சிகிக்சை முகாம், கண் தானங்கள், ரத்த தானங்கள், உடல் தானங்களை பெறுகிறோம். மாதம்தோறும் அன்னதானங்கள் செய்கின்றோம். மேலும் தேவைப்படுவோருக்கு தனிநபர் உதவிகளையும் செய்கின்றோம்.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
Closed Now- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
Address | Viswanathapuram, Sengottai, Sengottai Taluk, Tenkasi District, Tamil Nadu 627809, India |
---|---|
Phone | 9566431231 |
Website |