Details
Everest Builders & Architect Interior Designer is promoted by Mr.Golden Annin (Architech) at Kaniyakumari. We work hard to provide excellent customer service to all our clients.
We provide all type of building works like Building Construction, Renovation & Remodeling, Architectural Interior Designing, Modular Kitchen, Fall Ceiling, Bedroom Cupboards, ACP Elevation,Electrical Works, Plumbing Works, Structural Design, Interior Works etc.
In our company, proper approved maps, land demarcation for Nagercoil Corporation and all panchayat plots will be completed on time.
Houses will be built with quality workmanship.
We are serving Chennai, Bengaluru, Thiruvananthapuram and Nagercoil.
நாங்கள் கட்டிடம் கட்டுதல், புதுப்பித்தல் & மறுவடிவமைப்பு, கட்டிடக்கலை உள்துறை வடிவமைப்பு, மாடுலர் கிச்சன், ஃபால்ஸ் சீலிங், படுக்கையறை அலமாரிகள், ஏசிபி எலிவேஷன் ,எலெக்ட்ரிக்கல் ஒர்க்ஸ்,பிளம்பிங் ஒர்க்ஸ், ஸ்ட்ரச்சுரல் டிசைன், இண்டிரியர் வேலைகள் போன்ற அனைத்து வகையான கட்டிட வேலைகளையும் சிறந்த முறையில் வழங்குகிறோம்.
எங்கள் நிறுவனத்தில் நாகர்கோவில் மாநகராட்சி மற்றும் அனைத்து பஞ்சாயத்து மனைகளுக்கும் முறையான அங்கீகரிக்கப்பட்ட வரைபடங்கள்,நிலம் வரன்முறைப்படுத்துதல் அனைத்தும் குறித்த நேரத்தில் முடித்து தரப்படும்.
தரமான முறையில் அழகிய வேலைப்பாடுகள் கூடிய வீடுகள் கட்டித் தரப்படும்.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
Closed Now- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
Address | No.1/39A, Manavalapuram, Kottar, Manakudi Road, Kanniyakumari, Kanniyakumari Taluk, Kanniyakumari District, Tamil Nadu 629602, India |
---|---|
[email protected] | |
Phone | 9487062814, 9345490300 |
Website |