Kyokushin Siva Branch Martial Arts & Sports School Professionals
Details
Kyokushin Siva Branch Martial Arts & Sports School is promoted by Sensei V.Sivanandham BA. DME
(Branch Chief Of IKAK India
Chairman of Fc MAK Federation, India) at Salem.
We work hard to provide excellent customer service to all our clients.
We run a traditional karate school.We run kyokushinryu Karate India International. We produce the best-talented students needed for the Karate my. We prepare students for the Physical Coach and make them succeed.
We teach total body training, physical strength, mental strength, meditation, breathing exercises, self-confidence, concentration of mind, sports excellence, unarmed self-defense training.
Karate practice is essential to increase immunity, keep body and mind healthy and develop self-confidence. Anyone can practice karate at any age.
contact:9442835807.
ஜலகண்டபுரத்தில் 2000 ஆண்டு முதலே கியோகுஷின் கராத்தே செயல்பட்டு வருகிறது. மேலும் அருகிலுள்ள சவுரியூர், வனவாசி, நங்கவள்ளி, மேச்சேரி, குஞ்சாண்டியூர், மேட்டூர், பூலாம்பட்டி, கலர் பட்டி, போன்ற பல நகரங்கள் மற்றும் கிராமங்களில் மாணவ மாணவிகள், இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு சிறப்பான முறையில் பயிற்சி அளித்து பல மாநில மற்றும் தேசிய மற்றும் ஆசிய போட்டிகளில் வெற்றி பெற செய்துள்ளோம். குறிப்பாக பெண்குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு தற்காப்பில் முழு கவனம் செலுத்தி உடலையும் மனதையும் வலிமை பெற செய்து சமுதாயத்தில் சிறந்த தைரியமான பெண்களை உருவாக்கி வருகிறோம்.
மேலும், எங்கள் மாணவ மாணவிகளுக்கு
1.கியோகுஷின் கராத்தே (Full Contact )
2. டேக்வாண்டோ ( Semi Contact )
3. ஸ்போர்ட்ஸ் கராத்தே ( Non Contact ) ஆகிய தற்காப்பு கலைகளின் விதிமுறைகளும் மேலும் கராத்தே சிலம்பம் மற்றும் யோகா பயிற்சியும் கூடுதலாக வழங்குகின்றோம்.
தகுதியும் திறமையும் உள்ள பயிற்சியாளர்களை கொண்டு ஜப்பானிய மொழியில் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகின்றோம்.
பயிற்சி நடைபெறும் இடம் மற்றும் நாட்கள்:
* ஜலகண்டபுரம் டோஜோ (Dojo)
ஞாயிறு செவ்வாய் புதன் வெள்ளி.
* சவுரியூர் டோஜோ
செவ்வாய் & சனி.
* பக்க நாடு டோஜோ
சனி, ஞாயிறு.
* கலர் பட்டி டோஜோ
திங்கள் & வெள்ளி.
* வனவாசி டோஜோ
திங்கள் & வியாழன்.
* நங்கவள்ளி டோஜோ
ஞாயிறு & வியாழன்.
* பழகாரனுர் டோஜோ
திங்கள் & வியாழன்.
* மேச்சேரி டோஜோ
புதன் & சனி
* குஞ்சாண்டியூர் டோஜோ
ஞாயிறு & புதன்
* மேட்டூர் டோஜோ
ஞாயிறு & புதன்
* பூலாம்பட்டி டோஜோ
ஞாயிறு & புதன்.
நாங்கள் இன்டர்நேஷனல் கியோகுஷின் கராத்தே கூட்டமைப்பு, இந்தியாவில் நடத்துகின்றோம்.
கராத்தேவுக்குத் தேவையான சிறந்த திறமையான மாணவர்களை உருவாக்குகிறோம். உடற் பயிற்சியாளருக்கு மாணவர்களை தயார்படுத்தி வெற்றிபெறச் செய்கிறோம்.
நாங்கள் முழு உடலுக்கான பயிற்சி, உடல் வலிமை, மன வலிமை, தியானம், மூச்சு பயிற்சி, தன்னம்பிக்கை, மனதை ஒருநிலைப்படுத்துதல், விளையாட்டுகளில் சிறந்து விளங்க, ஆயுதம் இல்லாத தற்காப்பு பயிற்சி இவைகளை அனைத்தையும் கற்றுத் தருகிறோம்.
கராத்தேக்குத் தேவையான அனைத்து உடற்பயிற்சிகளையும் சிறந்த முறையில் கற்றுத் தருகிறோம். நாங்கள் திறமையான மற்றும் தகுதியான மாணவர்களை உருவாக்குகிறோம்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்திட தன்னம்பிக்கையை அதிகம் வளர்த்த கராத்தே பயிற்சி அவசியம் தேவை. எந்த வயதிலும், யார் வேண்டுமானாலும் கராத்தே பழகலாம்.
தொடர்புக்கு: 9442835807.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து மாணவர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
ஜலகண்டாபுரம்
டோஜோ லொகேஷன்
Opening Hour
Open Now- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
Featured Video
Address | Kuppampatti Post, Jalakandapuram, Mettur Taluk, Salem District, Tamil Nadu 636501, India |
---|---|
[email protected] | |
Phone | 9442835807 |
Website |