Added:
Mar 11, 2023
Location:
Saidapet
Phone:
9840510219, 9840361608, 9003249179, 9710033721
Founded:
2022
Views:
644
Details
திருமதி. இ.கஸ்தூரி அம்மாள் கல்வி அறக்கட்டளை தொடங்கி இருக்கிறேன்.. இதன் வழியே பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு கல்வி கட்டணம் இல்லை…
Admission Help line – 9840361608
அட்மிஷன் செய்து கொள்ளும் மாணவ, மாணவியருக்கு மட்டும்
தாய், தந்தை இருவரையோ அல்லது தந்தையை மட்டுமோ இழந்த மாணவ, மாணவியருக்கு ARTS & SCIENCE, ENGINEERING கல்லூரிகளில் 50% கட்டணச் சலுகை வழங்கப்படும்.
170க்கு மேலே cutoff எடுக்கும் BC/MBC மாணவர்களுக்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரி படிப்புகான 4 ஆண்டுகள் கல்வி கட்டணத்தில் 50% கட்டணச் சலுகை வழங்கப்படும்.
விளையாட்டு மாணவர்களுக்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரி படிப்புகான 4 ஆண்டுகள் கல்வி கட்டணம் , தங்கும் விடுதி மற்றும் உணவு கட்டணம் இலவசமாக வழங்கப்படும்.
+2 தேர்வில் தேர்ச்சி பெற்ற SC/ST/SCA மாணவர்களுக்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரி படிப்புகான 4 ஆண்டுகள் கல்வி கட்டணம், தங்கும் விடுதி மற்றும் உணவு கட்டணம் இலவசமாக வழங்கப்படும்.
இளநிலை சேரும் முதல் பட்டதாரி மாணவர்களுக்கு சென்னையில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படிப்புகான 4 ஆண்டுகள் கல்வி கட்டணம் மற்றும் விடுதி கட்டணம் இலவசமாக வழங்கப்படும்.
இளநிலை சேரும் முதல் பட்டதாரி இல்லாத மாணவர்களுக்கு ஒரு வருடம் கல்வி கட்டணம் ரூ.15,000/- மட்டுமே
தொடர்புக்கு : 9840361608
இந்த பதிவை தவிர்த்து விடாமல் மற்றவர்க்கும் தெரியப்படுத்துங்கள். ஏனெனில் இந்த செய்தி நமக்கு தேவையில்லை என்றாலும் யாரோ ஒரு மாணவனுக்கு இது தேவையான ஒன்றாக இருக்கலாமல்லவா. எனவே பகிருங்கள் நண்பர்களே.
இ.கஸ்தூரி அம்மாள் கல்வி அறக்கட்டளை
முன்பதிவிற்கு அழைக்கவும், 9840361608
Opening Hour
Open Now- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
No. 92/84-C, Kothawal Chavadi Street, Saidapet, Chennai, Saidapet, Chennai Taluk, Chennai District, Tamil Nadu 600015, India
Location on Map
Address | No. 92/84-C, Kothawal Chavadi Street, Saidapet, Chennai, Saidapet, Chennai Taluk, Chennai District, Tamil Nadu 600015, India |
---|---|
[email protected] | |
Phone | 9840510219, 9840361608, 9003249179, 9710033721 |
Website | https://vkno.in/ekasthuriarakkattalai |