Aarthi Sweets Manufacturer
Details
Aarthi Sweets is promoted by Jothi at Pollachi. We work hard to provide excellent customer service to all our clients.
We get clean -made kadalai urundai, kadalai candy and Sesame urundai. Also, the stores are supplied as a whole and retail.
எங்களிடம் சுத்தமான முறையில் தயாரிக்கப்பட்ட கடலை உருண்டை, கடலை மிட்டாய், எள் உருண்டை அனைத்தும் கிடைக்கும். மேலும், கடைகளுக்கு மொத்தமாவும் சில்லறையாகவும் சப்ளை செய்யப்டுகிறது.
கடலை மிட்டாய் பயன்கள்:
* கடலை மிட்டாய் உடலுக்கு நல்லது.
* கடலை மிட்டாய் குழந்தைகள் சாப்பிடுவதால் ஞாபக சக்தியை அதிகரிக்கும்.
எள் உருண்டை பயன்கள்:
* எள் உருண்டை சாப்பிடுவதால் உடலுக்கு நல்லது மற்றும் எலும்புக்கு பலம் அளிக்க கூடியது.
* குழந்தையின்மை சரி செய்யக்கூடியது.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
Address | No.18, Gandhipuram 2nd Street, Suleeswaranpatti, POLLACHI, Pollachi Taluk, Coimbatore District, Tamil Nadu 642006, India |
---|---|
[email protected] | |
Phone | 9487975597, 7010391867 |
Website |