Details
Kayathar Kizhakku Ondriya Thagaval Thozhilnutpa Ani is promoted by M.Veilganesh at Kayathar. We strive to provide the best service to all people.
எம்.வெயில் கணேஷ்
(ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்)
கயத்தார் கிழக்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி.
திராவிட இயக்கத்தின் அடிப்படை உறுப்பினராக 1989 ல் அடிப்படை உறுப்பினராக இணைந்து கொண்டார்.
1996 ல் முதன் முறையாக கயத்தார் பேரூராட்சி மன்றத்தில் 13வது வார்டு உறுப்பினராக மக்களால் தேந்தெடுக்கப்பட்டார். கழக பணியிலும் ஈடுபடுத்தி கொண்டார். எந்தவித அரசியல் பின்புலமும் இல்லாத இவர் விஸ்வகர்மா சமுதாயத்தை சார்ந்த (ஆசாரி) பிற்படுத்தபட்டடோர் சமுதாயத்தை சார்ந்தவர். மீண்டும் 2005 ல் உள்ளாட்சியில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்தது.
கயத்தார் பேரூராட்சி மன்ற 13வது வார்டு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது. அதில் இவருடைய மனைவி ராதா சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் தனது தாய் கட்சியான திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைத்து கொண்டார். பலதரப்பட்ட சாதியினர் இடமும் அன்பை பெற்றவர். 2005 முதல் 2011 வரை 13வது வார்டு செயலாளராக வெயில் கணேஷ் செயல்பட்டு வந்தார். பல சட்டமன்ற தேர்தலிலும் பாராளுமன்ற தேர்தலிலும் தேர்தல் முகவராக பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது பணியாற்றினார் 2022 உள்ளாட்சி தேர்தலில் மீண்டும் தனது மனைவிக்கு உள்ளாட்சி உறுப்பினர் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்தது.
திராவிட முன்னேற்ற கழகத்தின் சின்னத்தில் போட்டியிட்டு சொற்ப வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார் வெயில்கணேஷ். 2018 முதல் 2022 வரை கயத்தார் கிழக்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணியின் ஒன்றிய ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி வருகிறார். 2019ல் நடைபெற்ற கிராம சபை கூடத்தில் கலந்து தனது சமூக ஊடகமான கயத்தார்திமுக பேஸ்புக் மூலமாகவும் மற்ற சமூக வலைத்தளம் மூலமாகவும் கட்சி பணிகளையும் செய்திகளையும் வெளியிட்டார். தூத்துக்குடி எம்பி கனிமொழி அவர்களுக்கு 65வது வார்டு உறுப்பினராக பணியாற்றி உள்ளார்.
சிறந்த சேவையை அனைத்து மக்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
Open Now- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
Address | Kayathar, Kayathar, Kayathar Taluk, Thoothukkudi District, Tamil Nadu 628952, India |
---|---|
Phone | 9566759186 |
Website |
Send Email to business
Recent reviews
Ganesh
Posted on: Aug 22, 2023
தாங்களை சந்திக்கிறேன்