Details
Sathya India Groups is promoted by Mr. K. Kumar at Krishnagiri. We work hard to provide excellent customer service to all our clients.
Sathya Textiles:
We have all kinds of clothing for men, women and kids in many new designs. Cotton saree, silk saree, cotton T-shirt, chudidar, nighty, shirt, veshti are all available.
எங்களிடம் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தேவையான அனைத்து ஆடை ரகங்களும் பல புதிய டிசைன்களில் கிடைக்கும். காட்டன் சேலை, பட்டு சேலை, காட்டன் டி சர்ட், சுடிதார், நைட்டி, சர்ட், வேஷ்டி போன்ற அனைத்து ஆடைகளும் கிடைக்கும்.
Sathya Pooja Product Store:
We have all the necessary items for pooja like kamakshi lamp, kalasam, rudraksha, tulsi garlands etc.
எங்களிடம் பூஜைக்கு தேவையான காமாட்சி விளக்கு, கலசம், ருத்ராட்சம், துளசி மாலைகள் போன்ற அனைத்து பொருட்களும் கிடைக்கும்.
Sathya Pure Cotton Bed Cover:
All our pure cotton bed covers are of good quality and available at affordable prices.
எங்களிடம் தூய பருத்தினால் செய்யப்பட்ட பெட் கவர்கள் அனைத்தும் தரமானதாகவும் குறைந்த விலையில் கிடைக்கும்.
Sathya Marachekku Oil:
We have all types of Coconut Oil, Sesame Oil, Groundnut oil available.
எங்களிடம் கடலை எண்ணெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்ற அனைத்து மரச்செக்கு எண்ணெய் வகைகள் அனைத்தும் கிடைக்கும்.
Sathya Masalas:
We have turmeric powder, coriander powder, chili powder, anise powder, cumin powder, pepper powder, sambar powder, rasam powder, vada tamarind, kulambu chili powder, garam masala, biryani masala, chicken masala, fish gravy masala, fish fry masala, mutton. All kinds of spices like masala are available.
எங்களிடம் மஞ்சள் தூள், மல்லி தூள், மிளகாய் தூள், சோம்பு தூள், சீரக தூள், மிளகு தூள், சாம்பார் தூள், ரசம் பொடி, வடை புளிக்குழம்பு, குழம்பு மிளகாய் தூள், கரம் மசாலா, பிரியாணி மசாலா, சிக்கன் மசாலா, மீன் குழம்பு மசாலா, மீன் வறுவல் மசாலா, மட்டன் மசாலா போன்ற அனைத்து மசாலா வகைகளும் கிடைக்கும்.
Sathya Tea & Coffee Powder:
We have all types of organic coffee powder and tea powder available.
எங்களிடம் இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட காபி தூள் மற்றும் டீ தூள் வகைகள் அனைத்தும் கிடைக்கும்.
Sathya Impon Jewellers:
We have a wide range of Imbon Rings, Dollars, Imbon Radials, Gold Bangles and all types of jewellery.
எங்களிடம் ஐம்பொன் மோதிரங்கள், டாலர்கள், ஐம்பொன் ஆரங்கள், தங்க வளையல்கள் மற்றும் அனைத்து விதமான நகைகளும் தரமாக கிடைக்கும்.
Sathya Computer Service Centre:
All Online Services like Patta Change, Vilanka Certificate, Aadhaar Card Correction, PAN Card Correction and New Card Application, Ration Card Correction / New Card Application, Aadhaar Withdrawal, Train / Bus Ticket Booking, Govt Subsidized Loan Application, Msme Certificate Application Get it here.
பட்டா மாற்றுதல், வில்லங்க சான்றிதழ், ஆதார் கார்டு திருத்தம், பேன் கார்டு திருத்தம் மற்றும் புதிய கார்டு விண்ணப்பித்தல், ரேஷன் கார்டு திருத்தம் / புதிய கார்டு விண்ணப்பித்தல், ஆதார் மூலம் பணம் எடுத்தல், ரயில் / பஸ் டிக்கெட் புக்கிங், அரசு சார்ந்த மானிய கடன் விண்ணப்பித்தல், Msme சான்றிதழ் விண்ணப்பித்தல் போன்ற அனைத்து ஆன்லைன் சேவைகளையும் இங்கே பெறலாம்.
Sathya Contractor Works:
We supply Sand, M-Sand, Cement, Gravel, Bricks, Rod required for construction works at low cost.
கட்டிட வேலைகளுக்கு தேவையான மணல், M-சாண்ட், சிமெண்ட், ஜல்லி, செங்கல், கம்பிகள் அனைத்தும் குறைந்த விலையில் சப்ளை செய்து வருகிறோம்.
Sathya Bridal Decoration Center:
We provide all kinds of Parlor Service Makeup Classes, Bridal Service Packages facials, Hair Spa, Hair Coloring, Hand spas, Foot Spa, Bridal (Wedding) Makeup, etc.
நாங்கள் அனைத்து விதமான பார்லர் சர்வீஸ் மேக்கப் கிளாஸ், பிரைடல் சர்வீஸ் பேக்கேஜ்கள் ஃபேஷியல், ஹேர் ஸ்பா, ஹேர் கலரிங், ஹேண்ட் ஸ்பா, ஃபுட் ஸ்பா, பிரைடல் (திருமணம்) மேக்கப் போன்றவை சிறந்த முறையில் செய்து தருகிறோம்.
Sathya(R.S.) Finace:
சத்யா சீட்பண்ட் - மாத சீட்டுகள்
10,000,20,000,50,000,1,00,000,2,00,000,5,00,000,10,00,000 என நடத்தப்படுகிறது.
சத்யா சீட்பண்ட் மாத, வார, தின சீட்டுகள் நல்ல முறையில் நடத்தி வருகிறோம்.
Sathya Consulting:
We have all used cars, lorries, tipper lorries, buses, jeeps, and tractors available.
எங்களிடம் அனைத்து பழைய கார்கள், லாரி, டிப்பர் லாரி, பஸ், ஜீப், டிராக்டர் ஆகியவை கிடைக்கும்.
Sathya Real Estate:
We have DTCP-approved housing plots for sale. You can approach Satya Real Estate to buy or sell plots, villas, apartments, farmhouses, and agricultural land.
எங்களிடம் DTCP அனுமதி பெற்ற வீட்டு மனைகள் விற்பனைக்கு உள்ளது.நிலங்கள், மனைகள், வில்லாக்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், பண்ணை வீடுகள், விவசாய நிலங்கள் ஆகியவற்றை வாங்கவோ விற்கவோ நீங்கள் சத்யா ரியல் எஸ்டேடையை அணுகலாம்.
Sathya Hollow Block:
We have all the hollow block stones required for house building at a low cost.
எங்களிடம் வீடு கட்டுவதற்கு தேவையான ஹாலோ பிளாக் கற்கள் அனைத்தும் குறைந்த விலையில் கிடைக்கும்.
Sathya Electrical & Hardware Store:
We have all types of electrical & hardware items available in quality and at low prices.
We have Electrical Switches, LED lights, Bulb, Circuit Breaker, Junction Box, Capacitors, Wires & Cables, PVC pipes, water tank, CPVC pipes, bathroom fittings, and all types of electrical & hardware products in wholesale and retail.
எங்களிடம் அனைத்து வகையான எலெக்ட்ரிக்கல் & ஹார்டுவேர் பொருள்களும் தரமானதாகவும் குறைந்த விலையில் கிடைக்கும்.
Sathya Menswear:
We have all types of readymade shirts, pants, t-shirts, shirt pieces, pant pieces, dhoti, lungi, banyan, juttis, and pieces for men at affordable prices.
எங்களிடம் ஆண்களுக்கு தேவையான அனைத்து வகையான ரெடிமேட் சர்ட், பேண்ட், டி சர்ட், சர்ட் பீஸ், பேண்ட் பீஸ், வேட்டிகள், லூங்கிகள், பனியன், ஜட்டிகள்,துண்டுகள் ஆகியவை குறைந்த விலையில் கிடைக்கும்.
Sathya Travels:
We have all types of cars, vans, and buses available for rent at affordable rates.
எங்களிடம் அனைத்து விதமான கார்கள், வேன்கள், பஸ் ஆகியவை குறைந்த விலையில் வாடகைக்கு கிடைக்கும்.
Sathya Beauty Shop:
We have all kinds of makeup products and palettes for women, men, and kids.
எங்களிடம் பெண்கள் ஆண்கள் குழந்தைகள் ஆகியவர்களுக்கு அனைத்து விதமான மெக்கப் பொருட்கள் மற்றும் பேல்டுகள் ஆகியவை கிடைக்கும்
Opening Hour
Closed Now- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
Address | No.260/A, GS & GS Complex, Haleseebam Village, AYARNAPALLI, Shoolagiri Taluk, Krishnagiri District, Tamil Nadu 635119, India |
---|---|
[email protected] | |
Phone | 9677341586, 04344291032 |
Website |