AADHITHYA HEALTH EDUCATION PUDUCHERRY Training Center
Details
Aadhithya Health Education Puducherry is promoted by M.Senthilkumaran at Puducherry. We work hard to provide excellent customer service to all our clients.
We conduct excellent Traditional Medicine, Non-Drug Medicine, Touch Therapy Acupuncture Training Courses.
You will be taught to treat and cure headaches, shoulder pain, hip pain, knee pain, menstrual problems, impotence, insomnia, constipation, vomiting, dyspepsia, and many other diseases.
Training classes are held on Saturdays and Sundays from 10 am to 2 pm.
Tuition fees can also be paid in installments.
நாங்கள் சிறப்பான முறையில் பாரம்பரிய மருத்துவம், மருந்தில்லாத மருத்துவம் தொடு சிகிச்சை அக்குபஞ்சர் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறோம்.
தலைவலி, தோள்பட்டைவலி, இடுப்பு வலி, முழங்கால் வலி, மாதவிடாய் பிரச்சனைகள், ஆண்மைக் குறைவு, தூக்கமின்மை, மலசிக்கல், வாந்தி, பேதி மற்றும் பல நோய்களுக்கு உங்களுக்கு நீங்களே சிகிச்சையளித்து குணப்படுத்திக்கொள்ள கற்றுத்தரப்படும், பயிற்சி முடித்து சான்றிதழ்கள் பெற்றவர்கள் சுயமாக அக்குபஞ்சர் தொழில் தொடங்கலாம்.
மேலும், எங்களிடம் நாள்பட்ட நோய்கள் அனைத்திற்க்கும் சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்படும்.
பயிற்சி வகுப்புகள் பிரதிவாரம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறும்.
பயிற்சி கட்டணம் தவணை முறையிலும் செலுத்தலாம்.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
Open Now- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : 09:00-21:00 ( Lunch Time :01:00 - 02:00)
Location on Map
Address | Door No.3, 5th Cross Street, Venkateswara Nagar East, New Saram, Puducherry, Puducherry Taluk, Puducherry District, Pondicherry 605013, India |
---|---|
Phone | 9150743475, 8838517752 |
Website |