Super Star Biriyani Centre Restaurants
Details
Super Star Biriyani Centre is located by Karur. We work hard to provide excellent customer service to all our clients.
We only have chicken varieties that are made to order on time with commercial quality and taste.
"Biryani is provided free of cost to the differently handicapped."
We have Chicken Biryani, Chicken Fry, Chicken Chilli, Lemon Rice, Tomato Rice, Yogurt Rice, Malli Rice, Mint Rice, Navadhaniya Rice, and Coconut Rice, all prepared and sold in a clean manner. Also, biryani is provided free of cost to the differently abled.
எங்களிடம் சிக்கன் வகைகள் மட்டும் ஆடரின் பேரில் குறித்த நேரத்தில் வியாபாரத்திற்கு தரமாகவும், ருசியாகவும் செய்து தரப்படும்.
அஜனோ, மோட்டா போன்ற ரசாயன பொருட்கள் கலப்படம் இல்லாதவை.
எங்களிடம் சிக்கன் பிரியாணி, சிக்கன் வருவல், சிக்கன் சில்லி, லெமன் சாதம், தக்காளி சாதம், தயிர் சாதம், மல்லி சாதம், புதினா சாதம், நவதானிய சாதம், தேங்காய் சாதம், முட்டை அனைத்தும் தரமாகவும் சுத்தமான முறையில் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்டுகிறது.
மேலும் "மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக பிரியாணி வழங்கப்படுகிறது."
"அடுத்த தலைமுறைக்காவது கிரிக்கெட்டை விட்டு விவசாயத்தை கற்றுக் கொடுங்கள் ஏனென்றால் ஸ்கோரை விட சோறு முக்கியம்"
"வெற்றிகளை மட்டுமே சந்தித்தவனின் இதயம் பூவை போல மென்மையானது. தோல்விகளை மட்டுமே சந்தித்தவனின் இதயம் இரும்பை விட வலிமையானது"
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
Closed Now- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
Featured Video
Address | No.80. Punjai Thoattakkuruchchi, North Street, Thottakurichi, Pugalur Taluk, Karur District, Tamil Nadu 639113, India |
---|---|
Phone | 6383303032, 7339446196 |
Website |