Details
வெங்கடேசன் வழக்கறிஞர் அலுவலகம்
பத்திரப்பதிவு ஆலோசனை மையம்
(A Tradition of Trust Value)
நாங்கள சிவில் மற்றும் குற்றவியல் சிறந்த வழக்கறிஞர்களை வழங்குகிறோம்.
நாங்கள் சிறந்த வழக்கறிஞர் மற்றும் பத்திர எழுத்தாரை வழங்குகிறோம்.
தமிழ்நாடு முழவதும் அனைத்து விதமான திருமணப்பதிவு / பத்திரப்பதிவும் சிறந்த முறையில் ஆவணங்களை தயார் செய்து உடனடியாக பத்திரப்பதிவு செய்து தருகிறேம்.
வெங்கடேசன் டெவலப்பர்ஸ்
(A Tradition of Trust Value)
தமிழ்நாடு முழுவதும் நிலம் / வீடு / வீட்டுமனை, வாங்கவும்,விற்கவும் அனுகவும். தமிழ்நாடு முழுவதும் அனைத்து விதமான பத்திரங்களும் ஆவணங்களும் சிறந்த முறையில்
தயார் செய்து உடனடியாக பத்திரப்பதிவு செய்து தருகிறேம். நிலம் வீடு வீட்டுமணை வாங்குவதற்கும் வில்லங்கம் பாரிவர்த்தனை பத்திங்களின் விவரம் நிலத்தின் வகை தன்மை என அனைத்து விதமான ஆராய்ந்து வங்க என்றும் வெங்கடேசன் சட்ட அலுவலகம் பத்திரப்பதிவு ஆலோசனை மையம் அணுகவும். தமிழ்நாடு முழுவதும் சட்ட ஆலோசனை / பத்திரப்பதிவு செய்து தரப்படும்.
நாங்கள் திருமணப்பதிவு/ பத்தரப்பதிவு /ஒப்பந்த பத்திரப்பதிவு/ கிரையப்பத்திரம் தானசெட்டில்மென்ட் / விடுதலை பத்திரம்/ பவர் பத்திரம் /உயில் சாசனம்/ அறக்கட்டளைப்பதிவு /சங்கப்பதிவு / சான்றிட்ட பத்திர நகல் / சான்றிட்ட வில்லங்க நகல் Dtcp Apporval / பட்டா பெயர் மாற்றம் / Affidavit & Notary என அனைத்து விதமான சேவைகளையும் தமிழ்நாடு முழுவதும் சிறப்பாக செய்து கொடுக்கிறேம்.
நாங்கள் 2005 ஆம் ஆண்டு முதல் அருணாச்சலா DTP சென்டர் என்ற தட்டச்சு மற்றும் பத்திரங்கள் மற்றும் அனைத்து விதமான ஆவணங்கள் Affidavit & Notary என தயாரித்து சிறப்பான முறையில் 18 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறோம்.அதனின் மற்றொரு அங்கம் வெங்கடேசன் வழக்கறிஞர் அலுவலகம் பத்திரப்பதிவு ஆலோசனை மையம் ஆகும்.
நாங்கள் சிறந்த வழக்கறிஞர் மற்றும் ஆவண எழுத்தாளரை வழங்குகிறோம்.
சட்ட ஆலோசனைகள்/ நிறுவனங்கள் & தனிநபர் வழக்கறிஞர்
நாங்கள் பத்திரப்பதிவு, திருமணபதிவு, ஒப்பந்தம் பத்திரம், அறக்கட்டளை பதிவு, சங்கம் பதிவு, DTCP Approved Apply, பட்டா பதிவு மாற்றும் & பதிவு, வீடு, நிலம், வீட்டுமனை, Legal Opinion & பிரச்சனைகள் அனைத்து விதமான சட்ட பணிகள் செய்யபடும்.
மேலும், தமிழ்/ஆங்கிலம் டைப்பிங், கலர் பிரிண்ட் & ஜெராக்ஸ், லேமினேஷன், ஆதார் பதிவிறக்கம் & திருத்தம், ஆன்லைன் பத்திர பதிவு, ஆன்லைன் திருமண பதிவு, வில்லங்க சான்று, பிறப்பு சான்று, இறப்பு சான்று, குடும்ப அட்டை பதிவு & திருத்தும், பான்கார்டு விண்ணப்பித்தல், வேலைவாய்ப்பு பதிவு போன்ற அனைத்து ஆன்லைன் சேவைகளும் செய்து தரப்படும்.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Venkatesan Legal & Securities Consultancy Centre is promoted by Venkatesan at Tiruvannamalai. We work hard to provide excellent customer service to all our clients.
Venkatesan Law Firm
Document Register Consultancy Center
(A Tradition of Trust Value)
We offer the best lawyers in civil and criminal cases.
We provide best lawyer and deed writer.
We prepare all types of marriage registration / deed registration all over Tamil Nadu in the best manner and get the documents registered immediately.
Venkatesan Developers
(A Tradition of Trust Value)
Land / House / Condominium, Buy and Sell across Tamil Nadu. All Kinds of Bonds and Documents across Tamilnadu at its best
Prepared and registered immediately. Contact Venkatesan Law Office Deed Consultancy Center to investigate all aspects of land type and nature of land and to buy a house or house. Legal advice / deed registration will be provided all over Tamil Nadu.
We provide all types of services like Marriage Registration / Deed Registration / Contract Deed Registration / Deed of Deed Settlement / Release Deed / Power Deed / Will Charter / Trust Registration / Association Registration / Certified Deed Copy / Certified Vilanka Copy Dtcp Apporval / Deed Name Change / Affidavit & Notary all over Tamilnadu. .
We are Arunachala DTP Center since 2005 and have been operating for more than 18 years with excellence in preparation of all type of documents Affidavit & Notary.
we provide the best advocate and document writer.
Legal Consultancies
Firms & Individual Lawyers
We are Deed Registration, Marriage Registration, Contract Deed, Trust Registration, Society Registration, DTCP Approved Apply, Patta Registration Transfer & Registration, House, Land, Housing, Legal Opinion & Issues all types of legal work done.
Also, all online such as Tamil/English typing, Color Print & Xerox, Lamination, Aadhar Download & Correction, Online Bond Record, Online Wedding Certificate, Birth Certificate, Death Certificate, Family Card Registration & Correction, PAN card Application, Employment Registration Services will also be provided.
Offer
4
OfferOpening Hour
Closed Now- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
Address | Sri Arunachala DTP Centre, No.1, RVN Complex (Periyar Silai Backside), Mathalangulam Street, Tiruvannamalai, Tiruvannamalai Taluk, Tiruvannamalai District, Tamil Nadu 606601, India |
---|---|
[email protected] | |
Phone | 9994189848 |
Website |
Send Email to business
Recent reviews
Sivakumar
Posted on: Apr 17, 2024
Very good service and short time to register my documents and legal opinion
PAGALAVAN
Posted on: Mar 26, 2024
VERY GOOD LEGAL SERVICE AND DOCUMENT CONSULTANCY CENTRE FOR TIRUVANNAMALAI BEST ONE FOR YOUNG ADVOCATE AND GREAT WORK DONE WITH IMMEDIATLY
...
Posted on: Mar 07, 2024
Worst.....
.....
Posted on: Mar 07, 2024
Worst
Sowmi Venkat
Posted on: Sep 29, 2023
Good job your work is satisfied thank you advocate sir
Manikandan
Posted on: Feb 10, 2023
very good service & any time will be service availabile
Manikandan
Posted on: Feb 10, 2023
very good services
Pukazhmathi
Posted on: Feb 02, 2023
Work is done by quickly and charges is low . .