Udhayam Construction Constructions
Details
Udhayam Construction is promoted by Karthick Keyan at Madurai. We work hard to provide excellent customer service to all our clients.
We provide all types of building construction work with excellence.
We build your dream home on your vacant plots with quality materials and on time according to your wishes.
All the buildings will be built according to Vastu.
Home, Office, School, Commercial Complexes are all built with quality and affordable prices.
We have Chamber Brick, Ultra Tech Cement, Ranindia TMT Wire, Pinolex Pipe Material, Birla Valpatty, Jaguar Tape Fittings, Johnson Tank, Windows Teak Wood, Brenda Teak Wood, Asian Paints, Interior Works available.
நாங்கள் அனைத்து விதமான கட்டுமான பணிகள் மற்றும் இன்டெரியர் வேலைகள் அனைத்தும் சிறந்த முறையில் செய்து தருகிறோம்.
உங்களிடம் உள்ள காலி மனைகளில் உங்களின் விருப்பத்திற்கேற்ப உங்கள் கனவு இல்லத்தினை தரமான பொருட்களை கொண்டு குறித்த நேரத்தில் கட்டி தருகிறோம்.
வீடு, அலுவலகம், பள்ளி, வணிக வளாகங்கள் போன்ற அனைத்தும் தரமாகவும் மற்றும் குறைந்த மலிவு விலையில் கட்டி தரப்படும்.
எங்களிடம் சேம்பர் செங்கல்,அல்ட்ரா டெக் சிமெண்ட்,ரானிந்தியா டிஎம்டி கம்பி,பினோலெக்ஸ் பைப் மெட்டிரியல்,பிர்லா வால்பட்டி,ஜாகுயர் டேப் பிட்டிங்ஸ்,ஜான்சன் டேங்க்,விண்டோஸ் டீக் வுட், பிரன்ட டீக் வுட்,ஏசியன் பெயிண்ட்ஸ்,இன்டெரியர் ஒர்க்ஸ் உள்ளது.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
Featured Video
Address | no.6,M.M.Colony,P.P.Chavadi, Madurai, Madurai Taluk, Madurai District, Tamil Nadu 625016, India |
---|---|
[email protected] | |
Phone | 9597764433 |
Website |
Send Email to business
Recent reviews
Surendran
Posted on: Jan 24, 2023
Good