Details
Arumugam Building is promoted by R.Arumugam at Chennai. We work hard to provide excellent customer service to all our clients.
We provide all types of construction work in the best manner. We do all the work required for building works either as a bulk contractor or as a labor contractor.
We provide all the building construction works with quality materials on time at low cost. All works like electrical work, plumbing work, false ceiling work will be done.
we have all kinds of rental buying selling available.
நாங்கள் அனைத்து விதமான கட்டிட வேலைகளும் சிறந்த முறையில் செய்து தருகிறோம். நாங்கள் பில்டிங் வேலைகளுக்கு தேவையான அனைத்து வேலைகளையும் மொத்த காண்ட்ராக்டர் முறையிலும் அல்லது லேபர் காண்ட்ராக்டர் முறையிலும் செய்து தருகிறோம்.
அனைத்து பில்டிங் கன்ஸ்ட்ரக்ஷன் வேலைகளும் தரமான மெட்ரியல் பொருட்களை கொண்டு குறித்த நேரத்தில் குறைத்த விலையில் செய்து தருகிறோம். எலெக்ட்ரிக்கல் ஒர்க், பிளம்பிங் ஒர்க், ஃபால்ஸ் சீலிங் ஒர்க் போன்ற அனைத்து வேலைகளும் செய்து தருகிறோம்.
எங்களிடம் அனைத்து வகையான வாடகை வாங்கும் விற்பனையும் உள்ளது.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
Address | No.24,Vaathiyar Thottam 4th Street, Ranga Rajapuram,Kodambakkam,Chennai, Kodambakkam, Chennai Taluk, Chennai District, Tamil Nadu 600024, India |
---|---|
Phone | 9884216949, 9176760353 |
Website |