Details
Shri Sai Ishwaryam Traders is promoted by A.S.Nataraja Gurukkal at Chennai. We work hard to provide excellent customer service to all our clients.
We have Natural Wood Oils, Natchucharkarai, Ball Jaggery, Rudraksha Mala, Crystal Mala, Ebony Mala, Pooja Products, Soap, Soap Oil, Cleaning Products all available in quality wholesale and retail.
Also Ganapati Homam, Grahapravesam, Navagraha Homam, Sudarsana Homam, Punnyadanam, Mrithinjam, Dhanwandri Homam will be done in the best way at low cost. Marriage compatibility is predicted.
எங்களிடம் இயற்கை மரச்செக்கு எண்ணெய்கள், நாட்டுச்சர்க்கரை, உருண்டை வெல்லம், ருத்திராட்ச மாலை, ஸ்படிக மாலை, கருங்காலி மாலை, பூஜை பொருட்கள், சோப், சோப்ஆயில், கிளீனிங் பொருட்கள் அனைத்தும் தரமான பொருட்களாகவும் மொத்தமாகவும், சில்லறையாகவும் கிடைக்கும்.
மேலும் கணபதி ஹோமம், கிரகபிரவேசம், நவக்கிரகஹோமம், சுதர்சன ஹோமம், புண்ணியதானம், மிருத்திஞ்சம், தன்வந்திரி ஹோமம் குறைந்த செலவில் சிறந்த முறையில் செய்து தரப்படும். திருமண பொருத்தம் கணித்து கூறப்படும்.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
Closed Now- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
Address | No.57/73, Gandhi Main Road, Oragadam, Ambattur, Chennai, Ambattur, Chennai Taluk, Chennai District, Tamil Nadu 600053, India |
---|---|
Phone | 9952666663, 9487666663 |
Website |