Details
Bimbam Art Studio is promoted by S.Thooriga Ravi at Kumbakonam. We work hard to provide excellent customer service to all our clients.
We offer Photo & Video, Digital Art Work, Greeting Card, Old Photos Renovation, Flex & Wall Poster, Wedding Invitations, Visiting Card, Book Cover Design, Logo Designs, Greeting Sealed Works, Photo Lamination, Promotional Design etc. in best quality and lowest price. Will be done on time.
நாங்கள் போட்டோ & வீடியோ, டிஜிட்டல் ஆர்ட் ஒர்க், வாழ்த்துமடல், பழைய படங்கள் புதுப்பித்தல், பிளக்ஸ் & வால்போஸ்டர், திருமண அழைப்பிதழ்கள், விசிட்டிங் கார்டு, புத்தக அட்டை வடிவமைப்பு, லோகோ டிசைன்ஸ், வாழ்த்து சீல்டு ஒர்க்ஸ், போட்டோ லேமினேஷன், விளம்பர வடிவமைப்பு போன்ற அனைத்தும் சிறந்த முறையில் நிறைந்த தரத்தில், தனித்துவமான வடிவமைப்புகளுடன் செய்து தருகிறோம்.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
Open Now- Monday : 09:00-21:00 ( Lunch Time :14:00 - 15:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :14:00 - 15:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :14:00 - 15:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :14:00 - 15:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :14:00 - 15:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :14:00 - 15:00)
- Sunday : Closed
Location on Map
Address | Vattikurukal Street, (Thirunavukkarasar School Near), Indira Gandhi Road, Kumbakonam, Kumbakonam Taluk, Thanjavur District, Tamil Nadu 612001, India |
---|---|
[email protected] | |
Phone | 8489145526 |
Website |
Send Email to business
Recent reviews
Uthaya kumar
Posted on: Nov 23, 2023
Beautiful work
Anitha
Posted on: Jan 22, 2023
Wonderful... Vera leavel
Aathira
Posted on: Jan 21, 2023
உங்கள் படைப்பு ஒவ்வொன்றும் தரமாகவும் அற்புதமான படைப்பாகவும் மற்றவர்களை கவர்ந்திருக்கும் வண்ணம் மிக குறுகிய காலத்தில் மிக சிறப்பாக செய்து தருகிறீர்கள் நன்றி Detail
Amutha
Posted on: Jan 21, 2023
உங்களது படைப்புகள் மிகவும் அற்புதமாகவும் தனித்துவம் வாய்ந்ததாகவும் உள்ளது...உயிரோட்டமான படைப்புகளை கண்டு மெய் சிலிர்க்கிறது...அருமை...சொல்ல வார்தையே இல்லை.. Detail
Christaniya
Posted on: Jan 21, 2023
This studio art work are really good and unique designs I am really like it very much please visit this studio
suriya
Posted on: Jan 21, 2023
creative studio bimbam Excellent creativity work
Dhayalan
Posted on: Jan 21, 2023
மிக அருமையான கலைஞர். இவரிடம் பல வேலைகளை கொடுத்துள்ளேன் அனைத்தும் மிக அழகாகவும் அற்புதமாகவும் முடிக்கப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளது.0717 Detail
JOHNREGAN
Posted on: Jan 21, 2023
சூப்பர் வெரி நைஸ்
Pandian mp
Posted on: Jan 21, 2023
Excellent creativity work....fast delivery ... good person
Anbu
Posted on: Jan 21, 2023
Excellent creativity and more Satisfying work, My best wishes for further growth