Details
Sri Maha Lakshmi Builders is promoted by P.P.Kannan at Valliyur. We work hard to provide excellent customer service to all our clients.
We provide all types of construction work in the best manner. We do all the work required for building works either as a bulk contractor or as a labor contractor.
We provide all the building construction works with quality materials on time at low cost. All works like electrical work, plumbing work, false ceiling work will be done.
நாங்கள் அனைத்து விதமான கட்டிட வேலைகளும் சிறந்த முறையில் செய்து தரப்படும். நாங்கள் பில்டிங் வேலைகளுக்கு தேவையான அனைத்து வேலைகளையும் மொத்த காண்ட்ராக்டர் முறையிலும் அல்லது லேபர் காண்ட்ராக்டர் முறையிலும் செய்து தருகிறோம்.
அனைத்து பில்டிங் கன்ஸ்ட்ரக்சன் வேலைகளும் தரமான மெட்ரியல் பொருட்களை கொண்டு குறித்த நேரத்தில் குறைத்த விலையில் செய்து தருகிறோம். எலெக்ட்ரிக்கல் ஒர்க், பிளம்பிங் ஒர்க், ஃபால்ஸ் சீலிங் ஒர்க் போன்ற அனைத்து வேலைகளும் செய்து தரப்படும்.
ஸ்ரீ மகாலெட்சுமி பில்டர்ஸ்
வேலையின் விவரம்:
அஸ்திவாரம் தரைக்கீழ் : 5 அடி
தரைக்கு மேல்: 3 1/2 அடி
சிமெண்ட்: அல்ராடெக், ராம்கோ, சங்கர், டால்மியா
நிலைக்கதவு: தேக்கு மரம்
ஜன்னல், கதவு அனைத்தும் மரத்தால் செய்து தரப்படும்.
கம்பி: அக்னி, கிஸ்கால், JSW
பெஸ்ட் கம்பி: 10 MM
ரூப் கம்பி: 10 MM 8 MM
வயரிங் & பிளம்பிங்: இவை அனைத்தும் உயர்தரமான பொருட்களால் செய்து தரப்படும்.
தரை: 1 ச. அடி ரூ.60 மார்போனைட் பதித்து தரப்படும்.
பாத்ரூம்: 1 ச. அடி ரூ.40 டைல்ஸ் பதித்து தரப்படும்.
மொட்டை மாடி: தரை ஓடு பதித்து தரப்படும்.
பெயிண்டிங்: நீங்கள் விரும்பிய கலர் பெயிண்டிங் செய்து தரப்படும்.
மேலே குறிப்பிட்டுள்ள இவை அனைத்தும் 1 சதுர அடி 1900 ரூபாய்க்கு சிறந்த முறையில் செய்து தரப்படும்.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
Closed Now- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
Address | Valliyur, VALLIYUR, Radhapuram Taluk, Tirunelveli District, Tamil Nadu 627117, India |
---|---|
Phone | 9942397695 |
Website |