Details
Thangal Medicals is located by Kadaiyanallur. We work hard to provide excellent customer service to all our clients.
We have almost all Medicines available for all types of ailments.
All kinds of Medicines are available at Discount prices to treat your Diseases according to the Doctor's Prescription & advice to us.
Pulmonary specialty:
- Non-stop persistent cough
- Foul-smelling cold with cough
- Coughing up mucus/blood in sputum Chest irritation
- People with asthma, allergy, shortness of breath
- People who have a tendency to runny noses/frequent colds
- Lung damage due to love of smoking
- People with tuberculosis take medicine and are cured Congestion of water in the lungs
- Respiratory disorders after covid-19
- Learn breathing exercises for healthy lungs
- People who keep oxygen at home
மருத்துவரின் பரிந்துரை மற்றும் ஆலோசனையின்படி உங்கள் நோய்களுக்கு சிகிச்சை அளிக்க அனைத்து வகையான மருந்துகளும் தள்ளுபடி விலையில் கிடைக்கும்.
தினசரி கண் மற்றும் பொது நல மருத்துவர் வருகை தினசரி மாலை 4 to 6 டாக்டர்.முஹம்மது அப்துல்லாஹ் MBBS MS(OPH) தங்கள் பாலி கிளினிக்.
செவ்வாய் கிழமை மனநல சிறப்பு மருத்துவர் வருகை டாக்டர்.முகமது இப்ராஹிம் MBBS MD (Psychiatric) மாலை 5 to 8 வரை.
செல் நம்பர்:9842240332
தொலைபேசி எண்:04633-240334.
செவ்வாய் கிழமை காது, மூக்கு, தொண்டை நிபுணர் வருகை டாக்டர்.பிரவீன் குமார் MBBS MS(ENT) மதியம் 2 to 4 வரை, தங்கள் பாலி கிளினிக். 9842240332, 8220870334.
செவ்வாய் கிழமை தோல் நோய் சிறப்பு மருத்துவர் வருகை டாக்டர்.Syed B. Hussain MBBS DDVL மாலை 4 to 7 வரை.தங்கள் பாலி கிளினிக்.
செவ்வாய் கிழமை எலும்பு மற்றும் வாத நீர் நோய் சிறப்பு மருத்துவர் Dr. ராம்சுந்தர் MBBS D.Ortho மதியம் 3 to மாலை 5 வரை. தங்கள் மெடிக்கல்ஸ், கடையநல்லூர்.
புதன் கிழமை கண் சிகிச்சை சிறப்பு மருத்துவர் வருகை டாக்டர்.முகமது அப்துல்லா MBBS MS (OPH) மாலை 4 to 7 வரை. தங்கள் மெடிக்கல்ஸ், கடையநல்லூர். 9842240332, 8220870334, 0463-240334.
ஞாயிறு கண் சிகிச்சை சிறப்பு மருத்துவர் வருகை டாக்டர்.முகமது அப்துல்லா MBBS MS (OPH) மாலை 4 to 7 வரை. தங்கள் மெடிக்கல்ஸ், கடையநல்லூர். 9842240332, 8220870334, 0463-240334.
நரம்பியல் சிறப்பு மருத்துவர் வருகை Dr.P. முத்துக்குமார் MD DM ஞாயிறு காலை 10 to 1 வரை. தங்கள் மெடிக்கல்ஸ், கடையநல்லூர்.
நுரையீரல் சிறப்பு மருத்துவம்:
- இடைவிடாத தொடர் இருமல்
- இருமலுடன் கூடிய துர்நாற்றத்துடன் சளி
- சளியில் இரத்தம்/வரட்டு இருமலுடன் கூடிய நெஞ்சு எரிச்சல்
- ஆஸ்துமா,அலர்ஜி,மூச்சிறைப்பு உடையவர்கள்
- அடுக்குத்தும்மல்/அடிக்கடி சளிப்பிடிக்கும் தன்மை உடையவர்கள்
- புகை பிடிப்பதை நேசித்ததால் ஏற்பட்ட நுரையீரல் பாதிப்புகள்
- காச நோய் உள்ளவர்கள் அதற்கான மருந்து எடுப்பவர்கள் மற்றும் குணமானவர்கள்
- நுரையீரலில் நீர் தேங்குதல்
- கோவிட்-19 பின் ஏற்படும் சுவாசக் கோளாறுகள்
- ஆரோக்கியமான நுரையீரலுக்கான சுவாசப் பயிற்சிகள் கற்க
- வீட்டில் ஆக்சிஜன் வைத்து கொள்பவர்கள்
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
Open Now- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Pengal Melnilaipalli Thenpuram,No.571/122, main Road,Kadayanallur, Kadayanallur, Kadayanallur Taluk, Tenkasi District, Tamil Nadu 627751, India
Location on Map
Address | Pengal Melnilaipalli Thenpuram,No.571/122, main Road,Kadayanallur, Kadayanallur, Kadayanallur Taluk, Tenkasi District, Tamil Nadu 627751, India |
---|---|
Phone | 7845521539, 9842240332,8220870334 |
Website |