WAND SKILL TRAINING SCHOOL Training Center
Details
Wand Skill Training School is promoted by P. Idayachandran at Dindigul. We strive to provide the best service to all our people.
Highlights of Skill Training:
* Training in more than 35 different disciplines
* Educational Qualification 5th Class to Graduation
* Skill training as per qualification
* National Skills Qualification Framework (NSQF) syllabus.
* Government certificate after completion of training
*Guaranteed employment after completion of training.
We offer all computer courses like Diploma in Computer Application, Computer Science, Desktop Publishing, Office Auditing, MS-Office, Daily and Master Diploma in Computer Application. We also teach tailoring.
திறன் பயிற்சியின் சிறப்பம்சங்கள்:
* 35க்கு மேற்பட்ட பல்வேறு துறைகளில் பயிற்சி.
* கல்வி தகுதி 5ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை.
* தகுதிக்கேற்ப திறன் பயிற்சி
* தேசிய திறன் தகுதி வரையறை (NSQF) பாடத்திட்டம்.
* பயிற்சி முடிந்தவுடன் அரசு சான்றிதழ்.
* பயிற்சி முடிந்தவுடன் உத்தரவாத வேலைவாய்ப்பு.
நாங்கள் டிப்ளோமோ இன், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன், கம்ப்யூட்டர் சயின்ஸ், டெஸ்க்டாப் பப்ளிஷிங், ஆபிஸ் ஆடிட்டிங், எம்எஸ்-ஆபீஸ், டேலி மற்றும் மாஸ்டர் டிப்ளமோ இன் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் போன்ற அனைத்து கணினி பயிற்சிகளும் அளிக்கப்படும். மேலும் தையல் பயிற்சி கற்று தருகிறோம்.
மத்திய மாநில அரசு சான்றிதழ்வுடன் தமிழக அரசு நடத்தும் தமிழ் நாடு திறன் மேம்பாட்டு கழகத்துடன் இணைத்து நடத்தும் WAND SKILL TRAINING SCHOOL நடத்தும் இலவச கணிணி மற்றும் இலவச தையல் பயிற்ச்சி முற்றிலும் பெண்களுக்காக நடத்தப்படுகிறது. பயிற்ச்சி பெரும் நபா்களுக்கு அரசு மூலம் ரூ100 ஊக்க தொகையும் வழப்படுகிறது.
பயிற்சியின் போது நாள் ஒன்றுக்கு ரூபாய் 100 வழங்கப்படும்.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து மக்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
Closed Now- Monday : 09:15-17:30 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:15-17:30 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:15-17:30 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:15-17:30 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:15-17:30 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:15-17:30 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
Address | M-109, RM Colony 9th Cross, Dindigul, Dindigul Taluk, Dindigul District, Tamil Nadu 624001, India |
---|---|
[email protected] | |
Website |