United Trade Union Trade Union
Details
2010 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய தொழிற்சங்கமானது.கட்டுமானம் மற்றும்அனைத்து அமைப்புசாரதொழிலாளர்கள் அனைத்து அரசு மற்றும் அரசு சாரா தொழிலாளர்கள் உரிமைக்காக வேலை செய்கிறோம். 2010 ஆண்டு பதிவுசெய்யப்பட்டு தொழிலாளர் உரிமைக்காக மார்க்சிய அடிப்படையில் தோழர் கார்ல் மார்க்ஸ், தோழர்ஏங்கல்ஸ், தோழர்லெனின், தோழர் சிங்கராவேலன், தோழர் ஜீவா, தோழர் கல்யாணசுந்தரம், வழியில்செயல்படுகிறது. அமைப்புசார கட்டுமானதொழிலாளர்கள். அரசு ஊழியர்களான மின்சார வாரிய தொழிலாளர்கள் பிஎஸ் என் எல் தொழிலாளர்கள் போக்குவரத்து தொழிலாளர்கள் ரயில்வே தொழிலாளர்கள் தூய்மை பணியாளர்கள் டாஸ்மாக் ஊழியர்கள் கிராம டேங் ஆப்ரேட்டர்கள்.ஆட்டோ ஓட்டுநர் தொழிலாளர்கள் கிக் தொழிலாளர்கள் என அனைத்து தொழிலாளிகள் உரிமைக்கா மார்க்சிய வழியில் சமரசமின்றி உரிமைகளை வென்றெடுக்கிறது.
2024 ஆண்டுக்கான மாநில பொருப்பாளர்கள்
மாநில தலைவர் தோழர் S.முருகேசன்
மாநில பொதுசெயலாளர்
தோழர் M.G.ராஜேஸ்வரன்
தோழர்ஜி.முத்துலட்சுமி மாநில பொருளாளர்
மாநிலத்துணைத்தலைவர்கள் தோழர் S.தனீஸ்வரன் தோழர் R.அம்சவேணி
மாநிலதுணைசெயலாளர்கள் தோழர்எல்.லோகநாதன், தோழர் சி. சகுந்தலா
மாநில செயற்குழு உறுப்பினர்கள். தோழர்எஸ்.குருசாமி, தோழர்ஆர்.வெங்கடாசலம்,தோழர் ஜி .மாதப்பன், தோழர் கே. பாலகிருஷ்ணண், தோழர் M.பூங்கொடி.
Opening Hour
- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
Featured Video
Address | No.102, Salem Main Road, Lakshmi Theatre Back Side, Kumarapalayam, Komarapalayam Taluk, Namakkal District, Tamil Nadu 638183, India |
---|---|
[email protected] | |
Phone | 6381785559 |
Website |
Send Email to business
Recent reviews
P. Samuvel
Posted on: Apr 20, 2024
Join
A. Samiulla
Posted on: Mar 11, 2024
I am
Ramadoss S
Posted on: Jan 02, 2023
S/O sarangpani 368/2 middlesteet keezhur kilur cuddalore Tamil Nadu 607302
Vimal Raj P
Posted on: Jan 01, 2023
Ennaku job venum sir
Krishnan
Posted on: Jan 01, 2023
Super
UDHAYARASAN
Posted on: Jan 01, 2023
COMPUTER CENTRE BANGALORE MAIN ROAD BAKRI PALAM VILLAGE CHENGAM TALUK TIRUVANNAMALAI DISTRICT PIN606709 78100 50 326
Rajadurai.E
Posted on: Jan 01, 2023
1/ 237 வேத கோயில் தெரு வெண்கல பொட்டல் .நாஞ்சா ன்குளம்போஸ்.திருநெல்வேலி மாவட்டம் Detail
Muthukutty
Posted on: Jan 01, 2023
Hai
SIVAPAPPAIYAN N
Posted on: Dec 18, 2022
Id required