Maruthamuthu SBI Life Mitra Insurance Adivisor Insurance advisor
Details
Maruthamuthu SBI Life Mitra Financial Adivisor is promoted by Maruthamuthu at Cumbum.
We work hard to provide excellent customer service to all our clients.
We provide life insurance and health insurance services. We offer all insurance related advice. We provide excellent services like medical insurance, personal accident insurance, life insurance and health insurance.
Life Insurance Benefits:
• Life Risk Cover
• Return on Investment.
• Tax Benefits.
• Loan Options.
• Life Stage Planning.
• Assured Income Benefits.
• Riders.
We are marketing for the hollow block preparation mission and paver block production mission. Also, we provide pigment as color for paver block product.
நாங்கள் ஆயுள் காப்பீட்டு மற்றும் ஹெல்த் இன்சூரன்ஸ் சேவைகளை வழங்குகிறோம். காப்பீடு சம்பந்தமான அனைத்து ஆலோசனைகளையும் வழங்குகிறோம். மருத்துவ காப்பீடு, தனி நபர் விபத்து காப்பீடு,ஆயுள் காப்பீட்டு மற்றும் ஹெல்த் இன்சூரன்ஸ் போன்ற அனைத்து சேவைகளும் சிறப்பாக செய்து தருகிறோம்.
நாங்கள் ஹாலோபாளாக் தயார் செய்யம் மிஷனுக்கும் பேவர் பிளாக் தயாரிப்பு மிஷனுக்கும் மார்கெட்டிங் செய்து வருகிறோம். மேலும், பேவர் பிளாக் தயாரிப்புக்கு கலர்க்காக பிக்மென்ட் வழங்குகிறோம்.
வணக்கம் அன்பு நண்பர்களே!
தற்போது வேகமாக வளர்ந்துவரும் மின்வாகனத்துறையிலும் மின்வாகன சார்ஜிங்ஸ்டேசன் துறையிலும் நிறைய தொழில்வாய்ப்புஉருவாகி வருகிறது.
அடுத்த 30 ஆண்டுகளுக்கு இந்தத்துறை மிகப்பெரிய வளர்ச்சியும் வருமான வாய்ப்பையும் வழங்க உள்ளது.
நாங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக மின்வாகனத்துறையில் மின்சார இருசக்கர,மூன்றுசக்கர வாகனங்களை சந்தைப்படுத்துவதில் முன்னணியில் இருக்கிறோம்.
எங்களோடு கைகோர்த்து செயல்பட தமிழகம் முழுவதும் 500 மேற்பட்ட டீலர்கள் தாலுகாவாரியாக தேவைப் படுகிறார்கள்.
அதற்கு விருப்பமும் அதைப்பற்றி மேலும் அறிந்திட ஆர்வமும் இருந்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
தொழில் வாய்ப்புகள்:
1) 2,3 சக்கர மின்வாகன டீலர்ஷிப் .
2) மின்சார டிராக்டர் டீலர்ஷிப்.
3)மின்சார சார்ஜிங் ஸ்டேசன்.
4)மின்சார Battery Swapping ஸ்டேசன்.
5)மின்சார Battery,Charger சர்வீஸ் சென்டர்.
மற்றும் சில தொழில்கள்.
குறைந்த முதலீட்டில்(Rs10000+Gst) சிறந்த உத்திரவாதமான வருமானம்.
தொடர்புக்கு:
9942754156
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
Closed Now- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
Address | No.37E-G, Thathappan Kovil Street,Cumbum Mettu Road, Cumbum, Uthamapalayam Taluk, Theni District, Tamil Nadu 625516, India |
---|---|
[email protected] | |
Phone | 9942754156 |
Website |