Seetharam Herbal Clinic Professionals
Details
Seetharam Herbal Clinic is located by Puthukkottai. We work hard to provide excellent customer service to all our clients.
We have native medicines available for all types of ailments.
Herbal medicines are prepared by us. All types of country medicines are available with us.
• We have folk remedies available for all types of skin diseases, itching, and joint, and knee pain.
• Treatment for high blood pressure, thyroid, menstrual disorders, leucorrhoea, etc.
• Herbal medicine is available for all diseases like impotence, nervousness, parsigas, etc.
• Through blood transfusion, constipation problems, ulcers, and kidney disorders, all diseases related to salinity are treated.
• All problems like hair fall, gray hair, and insect bites can be cured by herbal medicine.
எங்களிடம் அனைத்து விதமான நோய்களுக்கும் நாட்டு மருந்துகள் கிடைக்கும்.
மூலிகை மருந்துகள் எங்களால் தயாரிக்கப்படுகிறது. எல்லா வித நாட்டு மருந்துகளும் எங்களிடம் கிடைக்கும்.
• எங்களிடம் அனைத்து விதமான தோல் நோய்கள், அரிப்பு, பத்து, மூட்டு, முழங்கால் வலிகளுக்கு நாட்டு மருந்துகள் கிடைக்கும்.
• உயிர் ரத்த அழுத்த நோய்களுக்கும், தைராய்டு, மாதவிடாய் கோளாறு, வெள்ளைப்படுதல் போன்ற பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும்.
• ஆண்மைக்குறைவு, நரம்பு தளர்ச்சி, பாரிச வாயு போன்ற அனைத்து நோய்களுக்கும் மூலிகை மருந்து கிடைக்கும்.
• மூலம், இரத்த மூலம், மலச்சிக்கல் பிரச்சனை, அல்சர், கிட்னி கோளாறு, உப்புச்சத்து சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படும்.
• முடி உதிர்தல், இளநரை, பூச்சி வெட்டு போன்ற அனைத்து பிரச்சனைகளும் மூலிகை மருந்து மூலம் குணமாக்கப்படும்.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
Closed Now- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
Address | Thenipatti Papampatti Road, K.Pudupatti, Keelanilai, Pudukkottai, Pudukkottai Taluk, Pudukkottai District, Tamil Nadu 622202, India |
---|---|
[email protected] | |
Phone | 9944450203, 9843099986, 9842726937 |
Website |