Diamond Cars AutoMobiles
Details
Diamond Cars is promoted by Resly Godwin at Coimbatore. We work hard to provide excellent customer service to all our clients.
We Undertake Car Polish Works, Ceramic Coating, Teflon Coating, Under Chase Painting, Interior Cleaning, Engine Coating, Door Wax Printing, and Silencer Coating at a reasonable price.
We polish the most beautiful and quality in the colour you want. We Provide Good Quality and the Best Price.
எங்களிடம் அனைத்து கார் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கு சிறந்த முறையில் பாலிஷ் ஒர்க்ஸ் செய்து தரப்படும்.
கார் பாலிஷ் ஒர்க்ஸ், செராமிக் கோட்டிங், டெஃப்ளான் கோட்டிங், அண்டர் சேஸ் பெயிண்டிங், இன்டீரியர் க்ளீனிங், இன்ஜின் கோட்டிங், டோர் வாக்ஸ் பிரிண்டிங் மற்றும் சைலன்சர் கோட்டிங் போன்ற அனைத்தும் சிறந்த முறையில் செய்து தருகிறோம்.
நீங்கள் விரும்பும் வண்ணத்தில் மிக அழகாகவும் தரமாகவும் பாலிஷ் செய்து தருகிறோம்.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
Closed Now- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
Address | No.164, Pappamal Layout Olambus, Ramanathapuram , COIMBATORE, Coimbatore Taluk, Coimbatore District, Tamil Nadu 641045, India |
---|---|
[email protected] | |
Phone | 9514050002, 9843083561 |
Website |